போர்னியோ என்றால் என்ன?

பேன்களால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பயிர்களைக் காப்பாற்றக் கூடிய ஒரு மருந்துதான் போர்னியோ, இது பேன்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, நீண்ட காலத்துக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

பேன்களின் முட்டைகள், கூட்டுப்புழு, மற்றும் குஞ்சுகள் மீது போர்னியோ பட்டதும், அதன் பாதிப்பு தொடங்கிவிடுகிறது. முட்டைகளை பொறிக்க விடாமல் செய்கிறது. கூட்டுப்புழுவையும், குஞ்சுகளையும் சரிவர உருவம் பெறாமல் தடுக்கிறது. ஆனால் தாய் போன்களின் மீது பாதிப்பு ஏற்படுவதால், முட்டையில் இருந்து கூட்டுப்புழு உருவெடுப்பதில்லை.

போர்னியோ முக்கியமான சிறப்பு அம்சங்கள்


Sumitomo borneo Pack shot and icon

புதிய தேடல் : பேன்களிடம் பழைய பூச்சிக்கொல்லி மருந்துகளை தாங்கும் சக்தி உருவாகிவிட்டது. போர்னியோ ஒரு புதிய பூச்சிக்கொல்லி, இதற்கு எந்த வகையிலும் எதிர்ப்பாற்றல் இல்லை.

போர்னியோ பேன்களின் முட்டைகள், கூட்டுப்புழு, மற்றும் குஞ்சுகளின் ஆயுள் மீது பாதிப்பை உண்டாக்குகிறது. தாய் பேன்கள் மீண்டும் கருத்தரிக்கும் ஆற்றலை இழக்கிறது.

போர்னியோ ஒரு குறிப்பிட்ட வகையில் மட்டும் செயல்படும் பூச்சிக்கொல்லி, இதனால் பயிருக்கு நன்மை தரும் பூச்சிகள் பாதிக்கப்படுவதில்லை .

போர்னியோ இலைகளின் வழியே ஊடுருவி செயல்படுகிறது. இதனால், இலைகளின் அடிப்பக்கத்தில் ஒளிந்திருக்கும் பேன்களின் முட்டைகள், கூட்டுப் புழு, மற்றும் குஞ்சுகள் மீது இந்த மருந்து செயல்படுகிறது.

போர்னியோ நீண்ட காலத்துக்கு பாதுகாப்புத் தருகிறது.

போர்னியோ பச்சை நிற முக்கோணம் கொண்ட மருந்து என்பதால் சுற்றுபுறச் சூழலுக்கு மிகவும் உகந்தது.

செயல்படும் முறை: போர்னியோ மிகவும் புதுமையான முறையில் செயல்படுகிறது. இது கைட்டின் (கார்போஹைடிரேட்) உருவெடுப்பதைத் தடுக்கிறது. அதனால், பேன்களின் கூட்டுப்புழுவும், குஞ்சுகளும் வெளியே வந்ததும் முழுமையாக வளர்ச்சி பெற முடியாமல், இறுதியில் இறந்துவிடுகிறது.

போர்னியோ பயன்படுத்தும் முறை


அளவு - தேயிலை : 160மிலி/ஹெக்டேர், பழங்கள்/காய்கறிகள் : 160 மிலி/ஏக்கர்

பயன்படுத்தும் காலம் - பேன்கள் உருவெடுக்கும் ஆரம்ப கட்டத்தில் போர்னியோ பயன்படுத்த வேண்டும். பேன்களின் எண்ணிக்கை ஒரு இலையில் 3-5 ஆக இருக்கும்போது, முதல் தெளிப்பு நடைபெற வேண்டும்.

தண்ணீர் - 500 லிட்டர்/ ஹெக்டேர்

எச்சரிக்கைகள் -

போர்னியோ பூச்சிக்கொல்லி ஒவ்வொரு இலை மீதும் படும்படியாக சரியான முறையில் தெளிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு இலையிலும் பேன்களின் எண்ணிக்கை 3-5 என்று இருக்கும்போது போர்னியோ தெளிப்பைத் தொடங்க வேண்டும்.

ஒரு சீஸனில் போர்னியோ மருந்தை 2 தெளிப்புக்கு மேல் தெளிக்க வேண்டாம்.

நீங்கள் டைப்பெல் பி.டி. பயன்படுத்த விரும்புகிறீர்களா?

நீங்கள் போர்னியோ வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க

பற்றியும், போர்னியோ பற்றியும் மேலும் தகவல்களை அறிய விரும்பினால், உங்களுடைய போன் எண் மற்றும் மாவட்டத்தை எழுதுங்கள்*

*Your privacy is important to us. We will never share your information

பாதுகாப்பு ஆலோசனைகள்: Safety Tip

***இந்த வலைதளத்தில் உள்ள தகவல்கள் குறிப்புக்காக மட்டுமே. விவரங்கள் மற்றும் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் பற்றி தெரிந்து கொள்ள எப்போதும் இந்த புராடக்ட் லேபலையும், இதனுடன் உள்ள துண்டு வெளியீட்டையும் படியுங்கள்.