டேனிட்டால் நெக்ஸ்ட் என்பது ஒரு புதிய தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தாகும். இது தானியப் பயிர்களில் விழக்கூடிய இலைச்சுருட்டுப் புழுக்களை கட்டுப்படுத்துகிறது.
காலை- மாலை நேரங்களில் குறைந்தது 200 லிட்டர் நீரில் ஒரு ஏக்கருக்கான மருந்தைக் கலந்து தெளிக்கவும்.
இது இலைச் சுருட்டுப் புழுக்களை மிகச் சிறந்த முறையில் கட்டுப்படுத்துகிறது.
இலைச்சுருட்டுப் புழுக்களை நாக்டவுன் ஆக்ஷனில் கொல்கிறது.
அக்குவா ஃபார்முலாப்படி தயாரிக்கப்பட்டது
தானியப் பயிர்களில் இலைச்சுருட்டுப் புழுக்களை ஒழிக்கும் மருந்து
அளவு - ஏக்கர் ஒன்றுக்கு 400 மிலி
பயன்படுத்த ஆலோசனைகள் - தானியப் பயிர்களில் இலைச்சுருட்டுப் புழுக்கள் தென்பட்டதுமே இதைத் தெளிக்கவும்.
பயன்படுத்தும் முறை - காலை- மாலை நேரங்களில் குறைந்தது 200 லிட்டர் நீரில் ஒரு ஏக்கருக்கான மருந்தைக் கலந்து தெளிக்கவும்.
முன்னெச்சரிக்கைகள் - நல்ல பலன் தெரிய டேனிட்டால் நெக்ஸ்ட் பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு முழுவதுமாகப் பயன்படுத்த வேண்டும்.
நீங்கள் டேனிட்டால் நெக்ஸ்ட் வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க
பாதுகாப்பு ஆலோசனைகள்:
***இந்த வலைதளத்தில் உள்ள தகவல்கள் குறிப்புக்காக மட்டுமே. விவரங்கள் மற்றும் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் பற்றி தெரிந்து கொள்ள எப்போதும் இந்த புராடக்ட் லேபலையும், இதனுடன் உள்ள துண்டு வெளியீட்டையும் படியுங்கள்.