டெரெக்கோ என்றால் என்ன?

டெரெக்கோ - பின் கருகலை குணப்படுத்தினால் உங்களுக்கு உருளைக்கிழங்கில் அமோக விளைச்சல்.

புதிய ஜப்பானிய தொழில்நுட்பம், டெரெக்கோ குறிப்பாக உருளைக் கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்காக ஜப்பானில் இருந்து சுமிட்டோமோ கெமிக்கல் கொண்டு வந்திருக்கும் ஒரு புத்தம் புதிய பூஞ்சாணக் கொல்லி மருந்து.

டெரெக்கோ புதிய கெமிக்கல் டெக்னாலஜி முறையில் தயாரிக்கப்பட்டது. எனவே, பின் கருகல் நோயைக் கட்டுப்படுத்த கடைகளில் கிடைக்கும் மற்ற பூஞ்சாணக் கொல்லி மருந்துகளுடன் எவ்விதமான எதிர்ப்பாற்றலையும் கொண்டதில்லை.

மேலும் தகவல்


உருளைக்கிழங்கு பயிரில் பின் கருகல் நோய் என்பது மிகவும் ஆபத்தான நோயாகும்.

உருளைக் கிழங்கு பயிரில் ஏற்படும் பின் கருகல் நோயை சரிவரத் கட்டுப்படுத்தாவிட்டால், 80% வரை பயிர் இழப்பு உண்டாகலாம் என்று வேளாண் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

பின் கருகல் நோயில் இருந்து உருளைக் கிழங்கு பயிரைப் பாதுகாக்க விவசாயிகள் பலவிதமான பூஞ்சாணக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், சரியான பூஞ்சாணக் கொல்லி மருந்து கிடைக்காவிட்டால், பின் கருகல் நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் விவசாய நண்பர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது.

ஆகவே, சரியான பூஞ்சாணக் கொல்லி மருந்து எதுவாக இருக்கும்? அதன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

Sumitomo derecho

டெரெக்கோ, பின் கருகல் நோயில் இருந்து முழுமையான பாதுகாப்பு


டெரெக்கோ பின் கருகல் நோயின் எல்லாக் கட்டங்களிலும் செயல்பட்டு நோயை கட்டுப்படுத்துவதால், இது ஒரு புரட்சிகரமான பூஞ்சாணக் கொல்லி மருந்தாகும். அது இவ்வாறு செயல்படுகிறது:

1) டெரெக்கோ பூஞ்சாண விதைகள் முளைவிட்டு ஊடுருவுவதைத் தடுப்பதால் புதிய நோய்த்தொற்று ஏற்படுவதில்லை.

2) டெரெக்கோ செடியில் பூஞ்சாண இழை வளர்வதைக் கட்டுப்படுத்துவதால், நோய் மேலும் வளராமல் தடுக்கப்படுகிறது.

3) டெரெக்கோ பூஞ்சாண விதைகள் மேலும் முளைவிடாமல் தடுப்பதால், இரண்டாம் நிலை நோய்த்தொற்று ஏற்படுவது அல்லது பரவுவது தடுக்கப்படுகிறது.

Sumitomo derecho

டெரெக்கோ பயிருக்குப் பாதுகாப்புத் தருவதோடு அபாரமான பசுமைச் சூழலையும் தருகிறது


டெரெக்கோ தெளிக்கப்பட்ட பயிர்கள் நோய்க் கட்டுப்பாட்டிற்குப் பிறகு சிறந்த முன்னேற்றத்தைக் காட்டுகின்றன, இது பயிர்களின் பசுமையை அதிகரிக்கிறது

Sumitomo derecho

பூஞ்சை நோய்த் தொற்று ஏற்பட்ட பின்பும் மிகச்சிறந்த குணப்படுத்தும் திறனை டெரெக்கோ கொண்டிருக்கிறது (நோய் தொற்று ஏற்பட்டு 24 முதல் 48 மணி நேரம்)

Sumitomo derecho

டெரெக்கோவின் கூடுதல் பண்புகள்


டெரெக்கோ ஊடுருவி செயல்படும் பூஞ்சாணக் கொல்லி மருந்து, இது செடி முழுவதும் பரவுகிறது

Sumitomo derecho

டெரெக்கோவில் அற்புதமான டிரான்ஸ்லேமினர் தன்மைகள் உள்ளன. இதனால், இலையின் மேற்பரப்பின் மீது இதைத் தெளிக்கும் போது, இலையின் கீழ் பரப்பிற்கும் மிகச் சுலபமாக டெரெக்கோ பரவுகிறது.

Sumitomo derecho

டெரெக்கோவைப் பயன்படுத்துவதற்கான முறை


டெரெக்கோ தெளிக்க வேண்டிய அளவு

1 ஏக்கரில் தெளிப்பதற்கு 200 மிலி டெரெக்கோவை குறைந்தபட்சம் 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

Sumitomo derecho

டெரெக்கோவை எப்போது தெளிக்க வேண்டும்

நல்ல பலன் தெரிய டெரெக்கோவை நோயின் ஆரம்ப அறிகுறிகள் தெரிந்த உடனே தெளிக்க வேண்டும்.

Sumitomo derecho

நீங்கள் டெரெக்கோ பயன்படுத்த விரும்புகிறீர்களா?

நீங்கள் டெரெக்கோ வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க

பஞ்சாப், ஹரியானா - 9779901179

உத்தரபிரதேசம், ராஜஸ்தான் - 9410043107

ஒடிசா, மேற்கு வங்காளம் - 8335818319

பீகார் - 8335818319

ஆந்திரா, தெலுங்கானா - 9550660594

தமிழ்நாடு, கர்நாடகா - 9994327898

சத்தீஸ்கர் - 9028295575

குஜராத், மத்திய பிரதேசம் - 7869910506

பற்றியும், டெரெக்கோ பற்றியும் மேலும் தகவல்களை அறிய விரும்பினால், உங்களுடைய போன் எண் மற்றும் மாவட்டத்தை எழுதுங்கள்*

*Your privacy is important to us. We will never share your information

பாதுகாப்பு ஆலோசனைகள்: Safety Tip

***இந்த வலைதளத்தில் உள்ள தகவல்கள் குறிப்புக்காக மட்டுமே. விவரங்கள் மற்றும் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் பற்றி தெரிந்து கொள்ள எப்போதும் இந்த புராடக்ட் லேபலையும், இதனுடன் உள்ள துண்டு வெளியீட்டையும் படியுங்கள்.

Frequently Asked Questions

Derecho is completely new chemistry fungicide against late blight and downy mildew fungus.

Derecho gives complete protection against downy mildew and late blight fungi as mentioned below.

  • Derecho prevents germination and penetration of fungal spores hence prevents new infection.
  • Derecho arrests the growth of fungal mycelia in the plant system, hence prevents the further growth of disease.
  • Derecho prevents further sporulation of fungus hence prevents secondary infection or spread.
  • Derecho is systemic in action and has excellent translaminar action.
  • Plants treated with Derecho has excellent post disease control recovery, hence more greening affect.

200 ml of Derecho has to be dissolved in 200 liters of water for 1 acre treatment.

For best results, Derecho should be sprayed in advance (i.e. before onset of disease) or just when the early symptoms of the disease is visualized.

For potato 40 to 45 days after sowing when the grand vegetative growth begins.

தொடர்பு