
விவசாயத்தில், விளைச்சல், விளைதிறன், விளைச்சலின் தரம் ஆகியன பல காரணிகளைப் பொறுத்ததாக உள்ளது. மண்ணில் இருக்கும் பூச்சிகள், லெபிடோப்டெரான் பூச்சி மற்றும் உறிஞ்சும் பூச்சிகளைச் சமாளிப்பது எப்போதுமே விவசாயிகளுக்கு பெரிய கவலையாக இருந்து வருகிறது. இந்தப் பூச்சிகளில் மண்ணுக்குள் இருக்கும் வௌளை வண்டுகள் மற்றும் கரையான்கள் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவது கடினம். ஏனென்றால், அவை மண்ணுக்குள் வேர்ப் பகுதிக்கு அருகே ஒளிந்திருந்து, விதைப்பில் இருந்து அறுவடை வரை பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்துகின்றன.
கட்டுப்படுத்துவதற்குக் கடினமான இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த சுமிட்டோமோ கெமிக்கல் இந்தியா லிட் வழங்குகிறது என்வாய்!
என்வாய்™
வேர்ப்புழுக்களை வேரிலேயே அழிக்கிறது
கரையான் மற்றும் வேர்ப்புழுக்களை உள்பரவி நீண்ட காலத்திற்கு கட்டுப்படுத்துகிறது
என்வாய்™ இணைந்து பயனளிக்கும் மருந்துகளின் புதுவிதமான சேர்க்கை ஆகும். இது பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் உங்களுடைய முயற்சிகளைப் பயனுள்ளவையாகவும், நீடித்துநிலைத்திருப்பதாகவும் ஆக்குகிறது.
என்வாய்™: இரண்டு சக்திகளின் இணைப்பு
- தயாரிப்பு: தொடுதல் ₊ உள்பரவுதல் → விரைவாக வீழ்த்துகிறது, நீண்ட நேரத்திற்குக் கட்டுப்படுத்துகிறது.
- செயல்படும் இடம்: நரம்பு செல்லின் சோடியம் பாதை ₊ நியூரான்களின் சினாப்ஸே → இலக்குப் பூச்சிகளிடம் இருந்து முழுமையான பாதுகாப்பு

என்வாய்™: சிறப்பு அம்சங்களும், பயன்களும்

விரைவாகக் கட்டுப்படுத்துகிறது

பயிர் ஆரோக்கியமாக வேர் பிடிக்கிறது

மண்ணில் நீண்ட நேரத்திற்குத் தங்கியிருக்கிறது

ஒரே சீராக வளர்ந்து முற்றுகிறது
என்வாய்™: தெளிக்கும் நேரம்
தெளிக்கும் நேரம்: விதைக்கும் போது அல்லது விதைத்த 30 நாட்கள் கழித்து
அளவு: 400 மிலி/ஏக்கர்
தெளிக்கும் முறை:
கரும்புக் கணுக்கள் நடப்பட இருக்கும் வரப்புக்களின் மீது தளர்வான நாஸில் பொருத்தப்பட்ட ஸ்பிரேயர் கொண்டு தெளித்து வரப்புக்களை நனைக்கவும். (அல்லது) மணலுடன் கலந்து தூவி அதைத் தொடர்ந்து நீர்பாய்ச்சவும்.

நீங்கள் என்வாய்™ பயன்படுத்த விரும்புகிறீர்களா?
நீங்கள் என்வாய்™ வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க
என்வாய்™ மேலும் தகவல்களை அறிய விரும்பினால், உங்களுடைய போன் எண் மற்றும் மாவட்டத்தை எழுதுங்கள்*
பாதுகாப்பு ஆலோசனைகள்: