எட்னா என்றால் என்ன?

மருந்து ஒன்று பலன் மூன்று, கடந்த சில ஆண்டுகளாக பயிர்களில் ஒரே நேரத்தில் பல வகையான பூச்சி தாக்குதல் இருந்து வருகின்றது. இலைப்பேன், செம்பேன் மற்றும் காய் துளைப்பானின் தாக்கம் இருந்து வருகின்றது. இவ்வகை சாறு உறிஞ்சும் பூச்சிகளால் இலைகளின் இருபுறங்களையும் தாக்கி பூ மற்றும் காய்களை சேதப்படுத்தி பயிர் இழப்புகளை ஏற்படுத்துகின்றது.

கட்டுப்படுத்தப்படும் பூச்சிகள் - இலைப்பேன், செம்பேன், காய்துளைப்பான்

இதனை தடுப்பது இந்திய விவசாயிகளின் மத்தியில் ஒரு சவாலாக இருந்தது. இதனை மனதில் கொண்டு விவசாயிகளின் நீண்ட நாள் தேவையை உணர்ந்து சுமிட்டோமோ கெமிக்கல் இந்தியா லிமிடெட் நிறுவனம் சக்தி வாய்ந்த மற்றும் புதுமையான தயாரிப்பான எட்னா-வை அறிமுகப்படுத்தியுள்ளது. மருந்து ஒன்று பலன் மூன்று இலைப்பேன், செம்பேன் மற்றும் முதல்நிலை காய்துளைப்பானை முழுமையாக அழித்துவிடும்.

எட்னாவின் நன்மைகள்


Sumitomo Etna Pack shot and icon

இலைப்பேன், செம்பேன் மற்றும் காய்துளைப்பானை முழுமையாக திறம்பட கட்டுப்படுத்தும்.

ஊடுருவி பாயும் தன்மை கொண்டதால் இலையின் மேல் மற்றும் அடிபக்கங்களில் உள்ள அனைத்து பூச்சிகளையும் முழுமையாக கட்டுப்படுத்துகிறது.

எட்னா உடனடியாக பயிர் சேதத்தை தடுத்து பூச்சி உட்கொள்வதை நிறுத்திவிடும்.

குறைந்த செலவு நிறைவான தீர்வு: உயர்ந்த தரம், விரைவான செயல், முழுமையான கட்டுப்பாடு, குறைந்த செலவு.

உடனடி தீர்வு மற்றும் பூச்சி தாக்குதலில் இருந்து நீண்ட நாள் - பாதுகாப்பு.

பூச்சியின் முட்டை மற்றும் முதல்நிலை புழு பருவத்தை முழுமையாக கட்டுப்படுத்துகிறது.

மீண்டும் மீண்டும் உபயோகிக்கும் போது பூச்சிக்கு எதிர்ப்பு தன்மை உருவாவதில்லை-இருவேறு செயல்திறன் கொண்டு பூச்சியை அழித்துவிடும்.

எட்னா - வுடன் ஆரம்பமாகும் செழிமையான பயிர் நிறைவான இலாபம்.

எட்னாவை இறைக்கும் காலம் மற்றும் அளவு


பரிந்துரைக்கப்பட்ட அளவு - 400 மில்லி எட்னா - வை 150-200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளித்திட வேண்டும்.

பயன்பாட்டிற்கான மிகச்சிறந்த நேரம் பயிரின் ஆரம்பகாலம் அல்லது பூச்சி தாக்குதலின் அறிகுறி கண்டவுடன் தெளித்திட வேண்டும்.

பரிந்துரைக்கப்படும் சரியான அளவு இலைப்பேன், செம்பேன் மற்றும் முதல்நிலை புழுபருவம் காய்துளைப்பானை முழுமையாக கட்டுப்படுத்தும்.

எட்னா - வுடன் 15 மில்லி சூர் ஷாட்டை 15 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும்.

நீங்கள் எட்னா பயன்படுத்த விரும்புகிறீர்களா?

நீங்கள் எட்னா வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் - 9111009302

உத்தரப் பிரதேசம் - 8979392871

குஜராத் - 9426046314

பஞ்சாப், ஹரியானா, ஜே&கே, இமாச்சல பிரதேசம் - 8427690459

தமிழ்நாடு, கேரளா - 8940772393

மேற்கு வங்காளம், அசாம் - 9088914521

கர்நாடகா - 8940772393

ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா - 9393936177

மகாராஷ்டிரா - 9112227907

ஒடிசா - 9088914521

பற்றியும், எட்னா பற்றியும் மேலும் தகவல்களை அறிய விரும்பினால், உங்களுடைய போன் எண் மற்றும் மாவட்டத்தை எழுதுங்கள்*

*Your privacy is important to us. We will never share your information

பாதுகாப்பு ஆலோசனைகள்: Safety Tip

***இந்த வலைதளத்தில் உள்ள தகவல்கள் குறிப்புக்காக மட்டுமே. விவரங்கள் மற்றும் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் பற்றி தெரிந்து கொள்ள எப்போதும் இந்த புராடக்ட் லேபலையும், இதனுடன் உள்ள துண்டு வெளியீட்டையும் படியுங்கள்.
தொடர்பு