ஹாரு என்றால் என்ன?

ஹாரு புதுயுக நோய்களுக்கு இக்கால மருந்துகள் தேவை, ஹாரு ஒரு பலபரிமாண பூஞ்சாணக் கொல்லி மருந்து. இது இரண்டு அற்புதமான மருந்துகளின் கலவை. இதில் சல்ஃபர் மற்றும் டெபுகோனஸோல் அடங்கியுள்ளன. புதுயுக பூஞ்சாணக் கொல்லி மருந்தான ஹாரு, இக்காலப் பயிர்களில் ஏற்படக்கூடிய மிகவும் சிக்கலான மற்றும் ஆபத்தான பூஞ்சாணங்களை அழிக்கிறது.

பயிர் கருப்பு-மஞ்சள் ஆகப்போவதில் இருந்து காப்பாற்றுங்கள் - ஹாரு


Sumitomo Haru Pack shot and icon

ஹாரு நோய் வருவதற்கு முன்பும், நோய் வந்த பின்பும் இரண்டு நிலைகளிலும் வேலை செய்கிறது.

ஹாரு செடியின் கட்டமைப்புக்குள் ஊடுருவி, தொடு நஞ்சாகவும், ஆவியாகவும் கலந்து ஒவ்வொரு நிலையிலும் நோய்க்கிருமிகளைத் தாக்குகிறது.

ஹாரு பயிருக்குத் தேவையான சல்ஃபரையும் தருகிறது.

ஹாரு செடியின் பசுமையைப் பராமரித்து, செடி பசுமையாக வளர உதவுகிறது.

ஹாரு தண்ணீரில் உடனடியாகவும், முழுமையாகவும் கரைகிறது.

ஹாரு எந்த மாதிரி பயன்படுத்த வேண்டும்? எந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டும்?


ஹாரு பயன்படுத்தும் அளவு - தூவுதல்: ஏக்கருக்கு 500 கிராம், தெளிப்பது: ஏக்கருக்கு 300 கிராம்

ஹாரு பயன்படுத்தும் நேரம் - ஹாருவை நோய் அறிகுறிகள் தெரிந்ததுமே பயன்படுத்துங்கள்.

ஹாரு பயன்படுத்த முன்னெச்சரிக்கைகள் - நல்ல பலன் தெரிய ஹாரு பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு முழுவதுமாகப் பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் ஹாரு பயன்படுத்த விரும்புகிறீர்களா?

நீங்கள் ஹாரு வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க

பற்றியும், ஹாரு பற்றியும் மேலும் தகவல்களை அறிய விரும்பினால், உங்களுடைய போன் எண் மற்றும் மாவட்டத்தை எழுதுங்கள்*

*Your privacy is important to us. We will never share your information

பாதுகாப்பு ஆலோசனைகள்: Safety Tip

***இந்த வலைதளத்தில் உள்ள தகவல்கள் குறிப்புக்காக மட்டுமே. விவரங்கள் மற்றும் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் பற்றி தெரிந்து கொள்ள எப்போதும் இந்த புராடக்ட் லேபலையும், இதனுடன் உள்ள துண்டு வெளியீட்டையும் படியுங்கள்.