ஹோஷி என்றால் என்ன?

ஹோஷி செடிகன் நல்வளர்ச்சி தூண்டக்கூடிய ஒரு புதுமையான ஆர்கானிக் தயாரிப்பாகும். இதனால் செடிகளின் நாளங்கள் நல்ல வளர்ச்சி அடைகின்றன. ஹோஷி செடியின் மெட்டாபலிசத்தின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

அதனால் செடிகளில் உள்ள வேர்கள், இலைகள், பூக்கள், மற்றும் பழங்களின் வளர்ச்சி அதிகரித்து, அதன் விளைவாக உற்பத்தி அளவும், தரமும் பெருக்கம் அடைகிறது.

ஹோஷியை தெளிப்பதால் கிடைக்கும் ஆதாயம்


Sumitomo hoshi Pack shot and icon

செடியின் அடர்த்தி ஒரே சீராக இருக்கும்.

செடிகளின் ஊட்டம் அதிகரிப்பதால் மோசமான வானிலை மற்றும் உயிரினங்களினால் பாதிப்பு குறைகிறது.

பூக்களும் காய்களும் உதிர்வது கட்டுப்படுத்தப்படுகிறது.

ஒளிச்சேர்க்கை அதிகரிக்கிறது.

விளைச்சலின் அளவும், தரமும் அதிகரிக்கிறது.

ஹோஷியைப் பயன்படுத்தும் நேரம் மற்றும் அளவு


ஹோஷி பயன்படுத்தும் அளவு - ஒருலிட்டர் நீரில் 2 மிலி கலந்து ஒரே தடவையில் தெளிக்கவும்.

ஹோஷியைப் பயன்படுத்தும் நேரம் -

பயிர்கள் முதல் பயன்பாடு இரண்டாவது பயன்பாடு மூன்றாவது பயன்பாடு
காய்கறிகள் நடவுக்கு 7-10நாட்கள் கழித்து பூ பிடிப்பதற்கு முன்னால் இரண்டாவது தெளிப்புக்கு 15 நாட்கள் கழித்து
நெல் விதைப்பிற்கு 20-25 நாட்கள் கழித்து விதைப்பிற்கு 40-50 நாட்கள் கழித்து -
கரும்பு விதைப்பிற்கு 40-50 நாட்கள் கழித்து விதைப்பிற்கு 60-70 நாட்கள் கழித்து -
பருத்தி விதைப்பிற்கு 25-30 நாட்கள் கழித்து விதைப்பிற்கு 50-60 நாட்கள் கழித்து விதைப்புக்குப் பிறகு 75 நாட்களுக்கும் கூடுதலாககழித்து
தோட்டப் பயிர்கள் பூ பிடிப்பதற்கு முன்னால் பூக்கள் உதிரும்போது காய்கள் பிடிக்கும்போது (பட்டாணி பருப்புக்குச் சமமாக)

ஹோஷி பற்றி விவசாயி தெரிவிக்கும் கருத்து


நீங்கள் ஹோஷி பயன்படுத்த விரும்புகிறீர்களா?

நீங்கள் ஹோஷி வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க

ஹரியானா - 9729058141

உத்தரப்பிரதேஷ் - 9041912200

பஞ்சாப் - 7015538543

பீகார் - 8295449292

சத்தீஸ்கர் - 7999544266

மேற்கு வங்காளம் - 9051277999

ஒடிசா - 9437965216

கர்நாடகா - 9620450266

ஆந்திரப் பிரதேஷ் - 9949104441

தெலுங்கானா - 9949994797

பற்றியும், ஹோஷி பற்றியும் மேலும் தகவல்களை அறிய விரும்பினால், உங்களுடைய போன் எண் மற்றும் மாவட்டத்தை எழுதுங்கள்*

*Your privacy is important to us. We will never share your information

பாதுகாப்பு ஆலோசனைகள்: Safety Tip

***இந்த வலைதளத்தில் உள்ள தகவல்கள் குறிப்புக்காக மட்டுமே. விவரங்கள் மற்றும் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் பற்றி தெரிந்து கொள்ள எப்போதும் இந்த புராடக்ட் லேபலையும், இதனுடன் உள்ள துண்டு வெளியீட்டையும் படியுங்கள்.
தொடர்பு