இக்கு என்றால் என்ன?

இக்கு ஒரு புதுமையான உயிரியல் தாவர வளர்ச்சி குருனையாகும். இது பயிர்க்கு நன்கு வரையறுக்கப்பட்ட விகிதத்தில் முக்கியமான வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இது வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் பிற வளர்ச்சி ஊக்கி பொருட்களை கொண்ட சிறந்த குருனையாகும்.

இக்கு தாவர வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து அதன் பூக்கள் மற்றும் காய் பழங்களை அதிகரிக்கின்றது. இக்கு பயன்பாட்டால் சிறந்த உற்பத்தி தரம் மற்றும் அதிக மகசூல் கிடைக்கும்.

இக்குவின் பயன்கள்?


Sumitomo IKU Pack shot and icon

பயிர்களின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் திறம்பட செயல்படுகிறது.

பயிர்களின் நீர் பயன்பாட்டு திறனை உயர்த்துகிறது.

வலுவான வேர் வளர்ச்சியை அதிகரிக்கின்றது.

தரமான சிறந்த பூக்கள் மற்றும் பழங்களை தருகின்றது.

பயிர் உற்பத்தியின் தரம் மற்றும் அளவை அதிகரிக்க உதவுகிறது.

இக்குயைப் பயன்படுத்தும் நேரம் மற்றும் அளவு?


இக்குவை காய்கறிகள், கோதுமை, நெல், கரும்பு, பருத்தி, பருப்பு வகை பயிர்களில் பயன்படுத்தலாம்.

வயல் பயிர்கள் - 2 முறை இட பரிந்துரைக்கப்படுகிறது. முதல் தெளிப்பு - பயிர் வளரும் நிலையில் மற்றும் மற்றும் இரண்டாம் தெளிப்பு - பூக்கள் பூக்கும் நிலையில் பயன்படுத்தலாம். இக்குவை பெரும்பாலான உரங்களுடன் கலந்து உபயோகிக்கலாம்.

பழவகை பயிர்கள் - 100-150 கிராம் ஒரு மரத்திற்கு ( 10ஆண்டுகள் வயதுள்ள மரம் ) உரத்துடன் கலந்து இடலாம்.

நீங்கள் இக்கு பயன்படுத்த விரும்புகிறீர்களா?

நீங்கள் இக்கு வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க

 

பற்றியும், இக்கு பற்றியும் மேலும் தகவல்களை அறிய விரும்பினால், உங்களுடைய போன் எண் மற்றும் மாவட்டத்தை எழுதுங்கள்*

*Your privacy is important to us. We will never share your information

பாதுகாப்பு ஆலோசனைகள்: Safety Tip

***இந்த வலைதளத்தில் உள்ள தகவல்கள் குறிப்புக்காக மட்டுமே. விவரங்கள் மற்றும் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் பற்றி தெரிந்து கொள்ள எப்போதும் இந்த புராடக்ட் லேபலையும், இதனுடன் உள்ள துண்டு வெளியீட்டையும் படியுங்கள்.