ஜிக்கா என்றால் என்ன?

ஜிக்கா ஒரு மிகவும் சக்திவாய்ந்த வளர்ச்சியை ஒழுங்குபடுத்தும் மருந்து.

ஜிக்காவின் பயன்பாட்டினால் பூக்களும் மொட்டுக்களும் உருவெடுப்பது மிக விரைவாக நடைபெறுகிறது.

ஜிக்கா மூலம் கிடைக்கும் ஆதாயம்


Sumitomo jika Pack shot and icon

குறிப்பிட்ட நேரத்திற்கு வேகமாக பூக்கள் பூக்கத் தொடங்குகின்றன.

மாமரத்தின் பூக்கும் தன்மையை அதிகரிக்கிறது.

அதிக பூக்கள், கூடுதல் பழங்கள்.

ஜிக்காவை இறைக்கும் காலம் மற்றும் அளவு


ஜிக்காவைப் பயன்படுத்தும் முறை - ஜிக்காவைப் பயன்படுத்துவதற்கு மாமரத்தின் நிழலுக்கு ஏற்ப வட்டமாக ஒரு பாத்தி தோண்டுங்கள். அந்தப் பாத்தியின் அகலம் 5-6 அங்குலமாக இருக்கட்டும், ஆழமும் 5-6 அங்குலமாக இருக்கட்டும். அதில் 10-15 லிட்டர் தண்ணீருடன் ஜிக்காவைக் கலந்து அந்தக் கலவையை பாத்திக்குள் ஊற்றுங்கள்.

ஜிக்காவை எப்போது தெளிக்க வேண்டும்? - ஜூன் - ஆகஸ்ட்.

ஜிக்கா பயன்படுத்தும் அளவு - 1 மீட்டர் நீளமுள்ள பாத்திக்கு 5 மிலி ஜிக்கா வீதம் மாலை நேரம் பயன்படுத்தவும். 7 ஆண்டுகளுக்கு மேல் வயதுடைய மாமரத்தைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.

ஜிக்கா பற்றி விவசாயி தெரிவிக்கும் கருத்து


நீங்கள் ஜிக்கா பயன்படுத்த விரும்புகிறீர்களா?

நீங்கள் ஜிக்கா வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க

ஹரியானா - 9996026168

உத்தரப்பிரதேஷ் - 9041912200

பஞ்சாப் - 7015538543

பீகார் - 8295449292

சத்தீஸ்கர் - 7999544266

மேற்கு வங்காளம் - 9051277999

ஒடிசா - 9437965216

கர்நாடகா - 9620450266

ஆந்திரப் பிரதேஷ் - 9949104441

தெலுங்கானா - 9949994797

பற்றியும், ஜிக்கா பற்றியும் மேலும் தகவல்களை அறிய விரும்பினால், உங்களுடைய போன் எண் மற்றும் மாவட்டத்தை எழுதுங்கள்*

*Your privacy is important to us. We will never share your information

பாதுகாப்பு ஆலோசனைகள்: Safety Tip

***இந்த வலைதளத்தில் உள்ள தகவல்கள் குறிப்புக்காக மட்டுமே. விவரங்கள் மற்றும் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் பற்றி தெரிந்து கொள்ள எப்போதும் இந்த புராடக்ட் லேபலையும், இதனுடன் உள்ள துண்டு வெளியீட்டையும் படியுங்கள்.
தொடர்பு