கிட்டோஷி என்றால் என்ன?

கிட்டோஷி ஒரு புதிய தலைமுறை பூஞ்சைக் கொல்லி மருந்து. இதில் பல நோய்களை எதிர்த்துப் போராடும் ஆற்றல் உள்ளது. கிட்டோஷி எல்லா விதமான பயிர்களிலும் விழக்கூடிய நோய்களையும் வேருடன் அகற்றி, அவை பரவாமல் தடுக்கிறது.

பயிர்களில் அந்தரக்நோஸ், இலையுறைக் கருகல் நோய், துரு/ பழுப்பு நோய், இலைப்புள்ளி, தவளைக் கண்நோய், செர்கோஸ்போரா இலைப்புள்ளி நோய், காய்/பழ அழுகல் போன்ற பலவிதமான பயங்கரமான நோய்கள் வருகின்றன. இவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். 'இல்லாவிட்டால், பயிர் முளைப்பது வெகுவாகக் குறைந்து, மகசூலும் குறைந்துவிடும்.

பயிர்களுக்கு ஏன் கிட்டோஷி தேவை?


கிட்டோஷி பயிர்களில் இரண்டு வகைகளில் செயல்படுகிறது. இது செடியின் சாற்றுக்குள் ஊடுருவி, நோய்களுடன் தொடர்பு கொண்டு, செயல்படுகிறது. இதனால் செடியை நீண்டகாலம் நோயில் இருந்து விடுவிக்கிறது.

கிட்டோஷி நோய் வருவதற்கு முன்பும், நோய் வந்த பிறகும் இரண்டு நிலைகளிலும் கட்டாயம் தேவைப்படுகிறது. அதாவது கிட்டோஷியை தடுப்பு நோக்கத்திற்காக (பிரிவெண்ட்டிவ்) கட்டாயம் பயன்படுத்துங்கள். இதனால் உங்களுடைய பயிர்களில் நோய் இல்லாமல் விளைச்சல் பெருகுகிறது.

Sumitomo kitoshi Pack shot and icon

கிட்டோஷி வை இறைக்கும் காலம் மற்றும் அளவு


அளவு: ஏக்கருக்கு 250-300 மிலி

கிட்டோஷி எப்போது பயன்படுத்துவது? கிட்டோஷியை நோய் அறிகுறி தெரிந்த உடனே பயன்படுத்துவது நல்லது. கிட்டோஷி மட்டுமே நோய்களை நீண்டகாலத்திற்குக் கட்டுப்படுத்தி வைக்கிறது.

கவனம்: நல்ல பலன் தெரிய செடிகளை நன்றாக நனைத்தல் வேண்டும்.

நீங்கள் கிட்டோஷி பயன்படுத்த விரும்புகிறீர்களா?

நீங்கள் கிட்டோஷி வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க

ஹரியானா - 9996026168

உத்தரப்பிரதேஷ் - 9041912200

பஞ்சாப் - 7015538543

பீகார் - 8295449292

சத்தீஸ்கர் - 7999544266

மேற்கு வங்காளம் - 9051277999

ஒடிசா - 9437965216

கர்நாடகா - 9620450266

ஆந்திரப் பிரதேஷ் - 9949104441

தெலுங்கானா - 9949994797

பற்றியும், கிட்டோஷி பற்றியும் மேலும் தகவல்களை அறிய விரும்பினால், உங்களுடைய போன் எண் மற்றும் மாவட்டத்தை எழுதுங்கள்*

*Your privacy is important to us. We will never share your information

பாதுகாப்பு ஆலோசனைகள்: Safety Tip

***இந்த வலைதளத்தில் உள்ள தகவல்கள் குறிப்புக்காக மட்டுமே. விவரங்கள் மற்றும் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் பற்றி தெரிந்து கொள்ள எப்போதும் இந்த புராடக்ட் லேபலையும், இதனுடன் உள்ள துண்டு வெளியீட்டையும் படியுங்கள்.
தொடர்பு.