லாட்டூ என்றால் என்ன?

லாட்டு ஒரு அதி நவீன முறையில் கண்டுபிடிக்கப்பட்ட செடியின் வளர்ச்சியைத் தூண்டும் ஆர்கானிக் குருணை ஆகும். ஹியூமிக் ஆஸிட், கடல் பாசியில் இருந்து எடுக்கப்படும் சாற்றில் உள்ள வைட்டமின்கள், அமினோ பாருட்கள் இதில் அடங்கியுள்ளன.

லாட்டு மூலம் செடிகளின் வளர்ச்சி அதிகரிக்கிறது. இதனால் உற்பத்தி அதிகரிக்கிறது. மேலும் நல்ல தரமான விளைச்சல் கிடைக்கிறது.

லாட்டுவை பயன்படுத்துவதன் ஆதாயம்


வேர்கள் நல்லவளர்ச்சி அடைவதால், பயிர்கள் நிலத்தில் இருந்து ஊட்டச்சத்துக்களையும், தண்ணீரையும் அதிகம் பெற முடிகிறது. இதனால் பயிர்களின் வளர்ச்சி அதிகம் ஆகிறது.

நுண்ணுயிரிகளை பராமரிப்பதால் மண்ணின் உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது.

செடிகளின் எதிர்ப்பாற்றல் வளர்ச்சி அடைவதால் வானிலை மோசமடைந்தாலும் அதன் பாதிப்பு குறைவாகவே இருக்கும்.

செடிகளின் திறன் வளர்ச்சி அடைவதால் அதிக விளைச்சல் உண்டாகி, நல்லத் தரமான பயிர்கள் கிடைக்கின்றன.

Sumitomo Laatu Pack shot and icon

லாட்டுவை இறைக்கும் காலம் மற்றும் அளவு


லாட்டுவின் அளவு - ஏக்கர் ஒன்றுக்கு 4 கிலோ (லாட்டுவை ஒரு தடவை தூவி விடவும், பிறகு லேசாகத் தெளிக்கவும்)

லாட்டுவை இறைக்கும் காலம் -

பயிர்கள் முதல் பயன்பாடு இரண்டாவது பயன்பாடு
காய்கறிகள் நடவுக்கு 10-14 நாட்கள் கழித்து பழம் பிடிக்கும்போது
கரும்பு விதைப்புக்கு 35-40 நாட்கள் கழித்து விதைப்புக்கு 70-80 நாட்கள் கழித்து
பருத்தி முதல் தண்ணீர் விடும்போது -
தோட்டப் பயிர்கள் பூக்கள் வரும்போது பழம் பிடிக்கும் போது

லாட்டூ பற்றி விவசாயி தெரிவிக்கும் கருத்து


நீங்கள் லாட்டூ பயன்படுத்த விரும்புகிறீர்களா?

நீங்கள் லாட்டூ வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க

பற்றியும், லாட்டூ பற்றியும் மேலும் தகவல்களை அறிய விரும்பினால், உங்களுடைய போன் எண் மற்றும் மாவட்டத்தை எழுதுங்கள்*

*Your privacy is important to us. We will never share your information

பாதுகாப்பு ஆலோசனைகள்: Safety Tip

***இந்த வலைதளத்தில் உள்ள தகவல்கள் குறிப்புக்காக மட்டுமே. விவரங்கள் மற்றும் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் பற்றி தெரிந்து கொள்ள எப்போதும் இந்த புராடக்ட் லேபலையும், இதனுடன் உள்ள துண்டு வெளியீட்டையும் படியுங்கள்.