மான்ஸோ என்றால் என்ன?

ஆரோக்கியமான பருத்தி பயிரை பெறுவதற்கு விவசாயிகள் பல இன்னல்களை சந்திக்கிறார்கள். அவற்றுள் முக்கியமானது வெள்ளை ஈ யின் தாக்குதல்.

பருத்தி பயிரில், வெள்ளை ஈக்களின் தாக்குதலை தடுக்க சுமிட்டோமோ வழங்கும் ஓர் சிறந்த தீர்வு.... மான்ஸோ.

மான்ஸோ தொடு மற்றும் ஊடுருவி செயல்புரியும் ஓர் பூச்சிகொல்லியாகும். மான்ஸோ ஒரு முறை தெளிப்பதன் மூலம் வெள்ளை ஈ, இலைபேன், அஸ்வினி , தத்துப்பூச்சிகளை திறம்பட கட்டுப்படுத்தும். மான்ஸோ சிறந்த இரண்டு பூச்சிகொல்லியின் கலவையாகும்.

மான்ஸோ வெள்ளை ஈக்களையும் அதன் அனைத்து நிலைகளையும் அழிக்கும் ஓர் சிறந்த தீர்வாகும்.


Sumitomo Manzo Pack shot and icon

வெள்ளை ஈக்கள் மற்றும் அதன் இளம் பருவ பூச்சிகள் இலையின் சாற்றினை உறிஞ்சுவதன் மூலம் இலையின் மேற்பரப்பில் எச்சமிடுகிறது. இதனால் இலையில் பூஞ்சாண நோய் பரவுகிறது. மேலும் இலை கருப்பு நிறத்தில் மாறுகிறது. இதனால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு இலை உதிர்கிறது. இதனால் மகசூல் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.

மான்ஸோ பூச்சிகளின் செரிமானத்தை வலுவிழக்க செய்து வெள்ளை ஈக்களை அழிக்கிறது.

மான்ஸோ வெள்ளை ஈ யின் முட்டை , இளம் பருவம் மற்றும் தாய் பூச்சியினை அழிக்கின்றது. மேலும் மான்ஸோ வெள்ளை ஈ யின் தாய் பூச்சியில் மலட்டு தன்மையை உருவாக்குகிறது. இதன் மூலம் பூச்சிகளின் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது. மான்ஸோ வெள்ளை ஈ யின் அனைத்து நிலைகளையும் முழுமையாக கட்டுப்படுத்துகிறது.

மான்ஸோவின் நன்மைகள்


Sumitomo Manzo Pack shot and icon

மான்ஸோவை தெளிப்பதன் மூலம் வெள்ளை ஈ போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் மான்ஸோ நீண்ட நாட்களுக்கு பலனளிக்கிறது. இதனால் பயிர் ஆரோக்கியமாக இருப்பதுடன், அதிக பூக்கள் மற்றும் காய்கள் கிடைக்க செய்கிறது. பயிரை பசுமையாக்கி மகசூலை அதிகரிக்கிறது.

மான்ஸோ வெள்ளை ஈ யின் அனைத்து பருவ நிலையையும் திறம்பட அழிக்கின்றது.

மான்ஸோ ஊடுருவி செயல்புரியும் தன்மை கொண்டது. மேலும் ஆவியாகவும் செயல்புரிந்து பயிரில் மறைந்து இருக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை முழுமையாக அழிக்கின்றது.

மான்ஸோ க்கான முடிவுகள்


Sumitomo Manzo in Cotton Crop

Sumitomo Manzo in Cotton Crop

Sumitomo Manzo in Cotton Crop

மான்ஸோ பயன்படுத்தும் முறைகள்


மான்ஸோவை பயிரில் வெள்ளை ஈ, அஸ்வினி, தத்துப்பூச்சி, இலைப்பேன் ஆகியவற்றின் தாக்குதல் தென்பட்ட உடனே தெளித்திட வேண்டும்.

சிறந்த பலனை பெற மான்ஸோவை 10-15 நாட்களுக்குள் மீண்டும் தெளித்திட வேண்டும்.

மான்ஸோவை ஒரு ஏக்கருக்கு 400 மில்லி என்ற அளவில் 100-150 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்திட வேண்டும்.

சிறந்த பலனை பெற சூர் ஷாட் 5 மில்லியை 15 லிட்டர் தண்ணீ ரில் கலந்து தெளித்திட வேண்டும்.

மான்ஸோ தெளித்த சில மணி நேரத்தில் மழை பெய்தாலும், அதன் திறன் குறைவதில்லை .

நீங்கள் மான்ஸோ பயன்படுத்த விரும்புகிறீர்களா?

நீங்கள் மான்ஸோ வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் - 9111009302

உத்தரப் பிரதேசம் - 8979392871

குஜராத் - 9426046314

பஞ்சாப், ஹரியானா, ஜே&கே, இமாச்சல பிரதேசம் - 8427690459

தமிழ்நாடு, கேரளா - 8940772393

மேற்கு வங்காளம், அசாம் - 9088914521

கர்நாடகா - 8940772393

ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா - 9393936177

மகாராஷ்டிரா - 9112227907

ஒடிசா - 9088914521

பற்றியும், மான்ஸோ பற்றியும் மேலும் தகவல்களை அறிய விரும்பினால், உங்களுடைய போன் எண் மற்றும் மாவட்டத்தை எழுதுங்கள்*

*Your privacy is important to us. We will never share your information

பாதுகாப்பு ஆலோசனைகள்: Safety Tip

***இந்த வலைதளத்தில் உள்ள தகவல்கள் குறிப்புக்காக மட்டுமே. விவரங்கள் மற்றும் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் பற்றி தெரிந்து கொள்ள எப்போதும் இந்த புராடக்ட் லேபலையும், இதனுடன் உள்ள துண்டு வெளியீட்டையும் படியுங்கள்.
தொடர்பு