மியோத்திரின் உள்பரவியும், தொடுநஞ்சாகவும், பக்கத்தில் பரவியும் கொல்கிறது- ஜப்பானிய பூச்சிக்கொல்லி நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. இது புதுமையான சிந்த்தெட்டிக் பைரித்ராய்டு பூச்சிக் கொல்லிகளில் ஒன்று.
மியோத்திரின் அனைத்தையும் விட அதிக வீரியத்துடன் அடித்து வீழ்த்தும் ஆற்றல் பெற்றது.
மியோத்திரின் மருந்தை எப்படி பயன்படுத்துவது? பயிரில் புழுபூச்சிகள் விழுந்ததன் அடையாளம் தெரிந்த உடனே ஸ்பிரே செய்யுங்கள்.
கத்தரி, வெண்டை, மிளகாய் மற்றும் பருத்திப் பயிரிடும் விவசாயிகளுக்கு றதுபூச்சிகளிடமிருந்து தொடர்ந்து பாதுகாப்பளிக்கிறது.
புழுக்களைக் கட்டுப்படுத்தி, பயிர்களின் தன்மையை மேம்படுத்துகிறது.
உடனுக்குடன் நாக்டவுன் செய்து வீழ்த்துவதால் பூச்சிகள் விரைவாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன.
மியோத்திரின் அளவு 1.25-1.50 மிலி/லிட்டர் நீர்
நீங்கள் மியோத்திரின் வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க
பாதுகாப்பு ஆலோசனைகள்: