மெஷி பலவகை பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் புதிய வகை பூச்சிக்கொல்லி மருந்து. இது இரண்டு வழிகளில் செயல்படுகிறது, இதில் ஊடுருவித் தாக்கும் திறன் இருப்பதால், இலைகளுக்கு அடியிலும் ஒளிந்திருக்கும் பூச்சிகளை ஊடுருவிச் சென்று கட்டுப்படுத்துகிறது.
இரண்டு வழிகளில் செயல்படுகிறது
மெஷி முதலில் பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி சிதைக்கிறது. மேலும், இது நரம்பு செல்களில் இருந்து கட்டளைகளைக் கடத்தும் சோடியம் வழிகளின் செயல்பாட்டை சீர்குலைக்கிறது. இதனால், பூச்சிகள் முடங்கிப்போய், இறுதியில் இறந்து விடுகிறது.
பலவகை பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.
பல பரிமா ணங்கள்.
டிரான்ஸ் லேமினர் செயல்பாடு.
உடனுக்குடன் வீழ்த்தும் திறன்.
முட்டைகளை அழிக்கும் அபாரமான செயல்பாடு.
புதுமையான பூச்சிக்கொல்லி மருந்து- காப்புரிமைக்கு ண்ணப்பிக்கப்பட்- டுள்ளது.
கட்டுப்படுத்தும் புழுக்கள்/பூச்சிகள் பலதரப்பட்ட லேபிடோப்டேரா புழு வகைகள், இளஞ்சிவப்பு காய்புழு மற்றும் த்ரிப்ஸ்.
அளவு (மிலி/ஏக்கர்) 600 மிலி.
நினைவிருக்கட்டும்
பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே பயன்படுத்தவும்.
விரும்பிய பலன் கிடைக்க வேண்டுமானால், பயிரின் பரப்பு முழுவதும் படும்படி தெளிப்பது மிகவும் முக்கியம்.
தெளிக்கும்போது பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டு விதிகள் மற்றும் பாதுகாப்பு ஆலோசனைகளைப் பின்பற்றவும்.
நீங்கள் மெஷி வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க
பாதுகாப்பு ஆலோசனைகள்: