மெஷி இரண்டு வழிகளில் செயல்பட்டு, பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைச் சிதைத்து, நரம்பு செல்களில் உள்ள சோடியம் சேனல்களின் செயல்பாட்டை தடுக்கிறது, இதனால் பூச்சி முடங்கிப்போய் இறந்து விடுகிறது.
இளஞ்சிவப்பு காய்ப்புழு, இலைபேன், அசுவினி போன்ற பல்வேறு பூச்சிகளை மெஷி திறம்பட கட்டுப்படுத்துகிறது, மேலும் இது புழுக்களின் கருவின் மேல் செயல்பட்டு முட்டைகளை அழிகிறது, இதனால் பயிர்களை நீண்டநாட்களுக்கு பாதுகாக்கிறது.
மெஷி அதிவிரைவாக பூச்சிகளை கொல்லும் திறன் பெற்றது இதனால் பூச்சிகள் உணவு உண்பது உடனடியாக நின்றுபோய் பயிர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
பருத்தியில் அளவு: 600 மிலி ஒவ்வொரு ஏக்கருக்கும்
எதிர்பார்க்கப்படும் செயல்திறன் கிடைக்க வேண்டுமானால், மெஷி பூச்சிமருந்தை சரியான முறையில் முழுவதும் படியும்படி தெளிக்க வேண்டும்.
மெஷி மருந்தை தெளிப்பதற்கு எப்போதும் உள்ளீடற்ற கூம்பு வடிவ நாஸிலைப் பொருத்தவும்.
பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கே மருந்தைப் பயன்படுத்தவும்.
தெளிக்கும்போது பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டு விதிகளைப் பின்பற்றவும்,
1-வது தெளிப்பு மெஷி
மொட்டு உருவாகும்போது
2-வது தெளிப்பு டேனிட்டோல்
பூக்கும் பருவத்தில்
3-வது தெளிப்பு மெஷி
காய் கட்டும் பருவத்தில்
நீங்கள் மெஷி வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க
பாதுகாப்பு ஆலோசனைகள்: