அத்தகைய இயர்க்கையின் அற்புதம்தான் நேச்சர் டீப். இதை நாங்கள் உங்களுக்கு ஒரு பேக்கெட்டில் தருகிறோம். வாருங்கள், நம்முடைய மண்ணுக்கும், நமது செடிகளுக்கும் வேண்டிய சத்துக்களை அந்த நேச்சரில் இருந்தே திரும்பப் பெறுவோம். அப்போதுதான் எந்த ஒரு கெமிக்கலும் வயலில் இல்லாமல் போகும். இயற்கைச் சூழலும் பாதுகாப்பாக இருக்கும்.
சல்லி வேர்களுக்குப் பக்கபலம் - நேச்சர் டிப் பயன்படுத்தும்போது வேர்கள் நன்கு படர்ந்து வளர்ச்சி அடைகின்றன. சல்லி வேர் என்று கூறப்படும் வெள்ளை வேர்களை உருவாக்குகிறது. இந்த சல்லி வேர்தான் செடிக்குத் தேவையான சக்தியை உறிஞ்சிக் கொடுக்கிறது. நேச்சர் டிப் மூலம் வேர்கள் பூமியின் நாலா திசைகளிலும் படர்ந்து ஆழமாக ஊடுவி வளர்கின்றன.
செடிக்கு ஊட்டச்சத்து எடுத்துக்கொள்வதற்கு உதவுகிறது - நேச்சர் டிப் மூலம் செடியின் சல்லி வேர் முழுமையான வளர்ச்சி அடைவதால், இந்த சல்லி வேர் செடிக்கு அத்தியாவசியத் தேவையான நைட்ரஜன், பொட்டாஷ், ஜிங்க், மக்னீசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களையும், தண்ணீரையும் கிடைக்கச் செய்கிறது.
ஆரோக்கியமான செடி தருகிறது அமோக விளைச்சல் - நேச்சர் டிப் ஒரு நன்மை செய்யும் பூஞ்சையாகும். இது வேர்களை ஆபத்தான பாக்டீரியாக்களில் இருந்து பாதுகாக்கிறது. நேச்சர் டிப்பினால் செடியின் வேர்கள் வளர்ச்சி அடைகின்றன. உங்களுக்கே தெரியும் வேர்கள் வலுவாக இருந்தால் செடி ஆரோக்கியமாக இருக்கும், ஆரோக்கியமான செடி அதிக விளைச்சலைத் தரும்.
மண்ணைப் பதப்படுத்துகிறது - நேச்சர் டிப்பை பயன்படுத்துவதால் மண் பக்குவமடையும் திறன் அதிகரிக்கிறது. அதாவது நேச்சர் டிப் மண்ணின் ஹ்யூமஸை அதிகரிக்கச் செய்து. மண்ணின் ஜீவசத்துக்களின் அளவை அதிகரித்து, ஆர்கானிக் கார்பன் அளவையும் அதிகரிக்கிறது.
உங்களுக்குத் தெரியுமா? - நீங்கள் உங்கள் வயலில் டிஏபி மற்றும் பாஸ்பரஸ் கலந்த ரசாயன பாஸ்பரஸ் கலந்த ரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்துகிறீர்கள். இதனால், 30% முதல் 40% வரையிலான ரசாயனங்கள் மண்ணிலேயே தங்கி விடுகின்றன. நேச்சர் டிப்பை பயன்படுத்துவதால், இவ்வாறு மண்ணில் தங்கிவிடும் ரசாயனங்கள் செடிக்குப் பயன்படுகின்றன. மேலும், வயலும் பதப்படுத்தப்படுகிறது.
நேச்சர் டிப் எவ்வாறு பயன்படுத்துவது?
நேச்சர் டீப்பை நீங்கள் டிரெஞ்சிங்/டிரிப்/ உரத்துடனும் கலந்து பயன்படுத்தலாம்.
அளவு:
200 கிராம்/ஏக்கர்
நீங்கள் நேச்சர் டீப் வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க
பாதுகாப்பு ஆலோசனைகள்::
***இந்த வலைதளத்தில் உள்ள தகவல்கள் குறிப்புக்காக மட்டுமே. விவரங்கள் மற்றும் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் பற்றி தெரிந்து கொள்ள எப்போதும் இந்த புராடக்ட் லேபலையும், இதனுடன் உள்ள துண்டு வெளியீட்டையும் படியுங்கள்.