நேச்சர் டீப் என்றால் என்ன?

பாருங்க! காடுகளில் கவனிப்பார் யாருமில்லாமல், உரம் எதுவும் போடாமல், மரம் செடி கொடிகள் எவ்வாறு வளர்கின்றன என்பதை நீங்கள் எப்போதாவது நினைத்துப் பார்த்தது உண்டா? இவ்வளவு பெரியமரம் எப்படி இவ்வளவு பலம் வாய்ந்ததாக வளர்ந்து நிற்கிறது?

 

இதற்குக் காரணம், மண்ணில் சில நுண்ணுயிரிகளும், சில நுட்பமான பூஞ்சைக் காளான்களும் இருக்கின்றன. இத்தகையபூஞ்சைக் காளான்களில் ஒன்றுதான் மைக்கோரைசல். மண்ணில் செடி வளர்வதற்குத் தேவையான எல்லாச் சத்துக்களையும் இந்த மைக்ரோஸல் தருகிறது. வறட்சியான நிலைமைகளில் குறிப்பிட்ட வரம்பு வரை தண்ணீரும் கிடைக்க இது உதவுகிறது. மண்ணில் கிடக்கும் ஊட்டச்சத்துக்களை இந்த மைக்ரோஸல் செடிகளின் வேர் வரை கொண்டு செல்கின்றன.

அத்தகைய இயர்க்கையின் அற்புதம்தான் நேச்சர் டீப். இதை நாங்கள் உங்களுக்கு ஒரு பேக்கெட்டில் தருகிறோம். வாருங்கள், நம்முடைய மண்ணுக்கும், நமது செடிகளுக்கும் வேண்டிய சத்துக்களை அந்த நேச்சரில் இருந்தே திரும்பப் பெறுவோம். அப்போதுதான் எந்த ஒரு கெமிக்கலும் வயலில் இல்லாமல் போகும். இயற்கைச் சூழலும் பாதுகாப்பாக இருக்கும்.

மைகோரைஸலுக்கு செடிகளில் இருந்து கார்பன் கிடைக்கிறது. பதிலுக்கு அது செடிகளுக்கு அதிக அளவில் நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் தண்ணீர் கிடைப்பதை அதிகரிக்கிறது.

நேச்சர் டீப் வை இறைக்கும் காலம் மற்றும் அளவு


வாழை -

முதல் டிரெஞ்ச்சிங் : விதைப்பு நடந்த 15 நாட்களில் நேச்சர் டீப் ஏக்கருக்கு 200 முதல் கிராம் வரை

இரண்டாவது டிரெஞ்ச்சிங் : விதைப்பு முடிந்த 180 நாட்களில் நேச்சர் டீப் ஏக்கருக்கு 200 முதல் கிராம் வரை

காய்கறிகள் -

முதல் டிரெஞ்ச்சிங் : விதைப்பு நடந்த 8-10 நாட்களில் நேச்சர் டீப் ஏக்கருக்கு 100 முதல் கிராம் வரை

இரண்டாவது டிரெஞ்ச்சிங் : விதைப்பு முடிந்த 40-45 நாட்க ளில் நேச்சர் டீப் ஏக்கருக்கு 100 முதல் கிராம் வரை

மிளகாய் -

முதல் டிரெஞ்ச்சிங் : விதைப்பு நடந்த 20-25நாட்களில் நேச்சர் டீப் ஏக்கருக்கு 100 முதல் கிராம் வரை

Sumitomo naturedeep Pack shot and icon

நீங்கள் நேச்சர் டீப் பயன்படுத்த விரும்புகிறீர்களா?

நீங்கள் நேச்சர் டீப் வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க

பற்றியும், நேச்சர் டீப் பற்றியும் மேலும் தகவல்களை அறிய விரும்பினால், உங்களுடைய போன் எண் மற்றும் மாவட்டத்தை எழுதுங்கள்*

*Your privacy is important to us. We will never share your information

பாதுகாப்பு ஆலோசனைகள்:: Safety Tip

***இந்த வலைதளத்தில் உள்ள தகவல்கள் குறிப்புக்காக மட்டுமே. விவரங்கள் மற்றும் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் பற்றி தெரிந்து கொள்ள எப்போதும் இந்த புராடக்ட் லேபலையும், இதனுடன் உள்ள துண்டு வெளியீட்டையும் படியுங்கள்.