புரோஜிப் ஈஸி உலகில் மிக அதிகமாக உபயோகிக்கப்படும் (GA3 அடிப்படையிலான) இயற்கையாக செடி வளர்ச்சியை ஊக்குவிக்கக் கூடியது என்பது பற்பல OMRI சோதனைகளின் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
வாழைத் தார்களில் பழங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் மகசூல் கூடுகிறது.
பூக்கள் உதிர்வது குறைகிறது.
பழங்களின் குலைகள் ஒரே சீராகக் காய்பிடிக்கின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
புரோஜிப் ஈஸி - அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
புரோஜிப் ஈஸி - பயிர்வளர்ச்சி, பூக்கள் மற்றும் காய்களின் வளர்ச்சி, பருமன், நிறம் மற்றும் வேர்களின் வளர்ச்சி ஆகியவற்றை அதிகரிக்கிறது.
வாழை நடவுபோட்ட பிறகு உரத்துடன் ஏக்கருக்கு 25 கிராம் வீதம் புரோஜிப் ஈஸி கலந்து , வேர்ப்பகுதியை வலுப்படுத்தும் வகையில் முதல் மேலுரத்துடன் கலந்து இடலாம்.
வாழை நடவுபோட்ட 60-75 நாட்களுக்கு பின்னர் , மீண்டும் ஏக்கருக்கு 25 கிராம் வீதம் புரோஜிப் ஈஸி (உரத்துடன்) கலந்து உபயோகித்து தண்டுப்பகுதியை வலுப்படுத்தவும்.
ஆரம்பத்தில் குலை தள்ளும் நேரத்தில் , பழங்கள் ஒரே சீரானதாகவும் , சத்து மிகுந்ததாகவும் இருக்க ஏக்கருக்கு 7.5 கிராம் புரோஜிப் ஈஸி குலை மீது தெளிக்க வேண்டும்.
30 நாட்கள் கழித்து , பழங்களின் சத்தைப் பராமரிப்பதற்காக மீண்டும் 7.5 கிராம் புரோஜிப் ஈஸி தெளிக்க வேண்டும்.
எச்சரிக்கை : புரோஜிப் ஈஸி தண்ணீரில் கரையாது. எனவே அதைக் கரைப்பதற்கு அசிட்டோன் அல்லது புரோமிக்ஸ் பயன்படுத்தவும்.
நீங்கள் புரோஜிப் ஈஸி வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க
பாதுகாப்பு ஆலோசனைகள்: 