பைக்குளோம் என்றால் என்ன?

பைக்குளோம் என்பது ஒரு புதுவிதமான பூச்சிக்கொல்லி மருந்து. இது பருத்தி பயிர்களில் செயல்பட்டு வெள்ளை ஈக்கள், பச்சை தத்துப்பூச்சி அசுவினி பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.

பருத்திச் செடியில் சாருறிஞ்சும் பூச்சிகளின் எல்லா நிலைகளிலும் (முட்டை, குஞ்சுகள் மற்றும் வளர்ந்த நிலை) செயல்படுகிறது.

பைக்குளோம்வை பயன்படுத்துவதன் ஆதாயம்


Sumitomo pyclome Pack shot and icon

வெள்ளை ஈக்கள், பச்சை தத்துப்பூச்சி அசுவினி பூச்சிகளைக் கட்டுப்படுத்த வெவ்வேறு வகை மருந்துகளைக் கலக்கத் தேவையில்லை.

பைக்குளோமில் எல்லாமே இருக்கின்றன. பைக்குளோம் எஸ் இ ஃபார்முலா மூலம் தயாரிக்கப்படுவது என்பதால் இதற்கு ஈடிணையில்லை.

பைக் குளோம் பூச்சிகளை எல்லா நிலைகளிலும் பாதித்து கட்டுப்படுத்துகிறது.

பைக்குளோம் பயிர்களைப் பசுமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது. இதனால் விளைச்சல் அதிகரிக்கிறது.

பைக்குளோமில் டிரான்ஸ்லேமினர் செயல்பாடு இருப்பதால் இது இலைகளுக்கு குறுக்காகவும் தீவிரமாகச் செயல்பட்டு, பருத்தி செடி முழுவதும் ஊடுருவி சாருறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.

பைக்குளோம்வை இறைக்கும் காலம் மற்றும் அளவு


டோஸ்: பருத்தி: ஏக்கர் ஒன்றுக்கு 500-600 மிலி

பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள்: பருத்திப் பயிரில் வெள்ளை ஈக்கள், பச்சை தத்துப்பூச்சி அசுவினி பூச்சிகள் தோன்றுமானால் இதைப் பயன்படுத்தவும்.

எவ்வாறு பயன்படுத்துவது: ஒரு ஏக்கர் நிலப்பரப்புக்கு குறைந்தது 200 லிட்டர் நீரில் கலந்து காலையிலோ/மாலையிலோ தெளிக்கவும். ( குளிரான நேரங்களில்)

நீங்கள் பைக்குளோம் பயன்படுத்த விரும்புகிறீர்களா?

நீங்கள் பைக்குளோம் வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க

ஹரியானா - 9996026168

உத்தரப்பிரதேஷ் - 9041912200

பஞ்சாப் - 7015538543

பீகார் - 8295449292

சத்தீஸ்கர் - 7999544266

மேற்கு வங்காளம் - 9051277999

ஒடிசா - 9437965216

கர்நாடகா - 9620450266

ஆந்திரப் பிரதேஷ் - 9949104441

தெலுங்கானா - 9949994797

பற்றியும், பைக்குளோம் பற்றியும் மேலும் தகவல்களை அறிய விரும்பினால், உங்களுடைய போன் எண் மற்றும் மாவட்டத்தை எழுதுங்கள்*

*Your privacy is important to us. We will never share your information

பாதுகாப்பு ஆலோசனைகள்: Safety Tip

***இந்த வலைதளத்தில் உள்ள தகவல்கள் குறிப்புக்காக மட்டுமே. விவரங்கள் மற்றும் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் பற்றி தெரிந்து கொள்ள எப்போதும் இந்த புராடக்ட் லேபலையும், இதனுடன் உள்ள துண்டு வெளியீட்டையும் படியுங்கள்.

Frequently Asked Questions

The Most Powerful Eliminator of Insects in Brinjal and Cotton Crops. Sumitomo Chemical's Pyclome is a new type of insecticide, which controls Whitefly, Jassids and Aphids in cotton and brinjal crops.

Pyclome is absorbed by the pests orally/dermally. It binds to the acetylcholine (ACh) receptor at the synapse. Acting as an agonist of ACh, it rapidly shows toxic/insecticidal activity.

  • Pyclome is a one-stop-solution. Hence no need to apply any kind of insecticide to protect the crops from Whitefly, Jassids and Aphids.
  • It contains SE formulation which makes it more special.
  • Effective control at all stages of the insect life cycle.
  • Keeps the crop green and healthy.
  • It has a translaminar action which is effective across the leaf and controls the sucking pests by entering the plant system.

Pyclome is Powered by Clothianidin 3.5% + Pyriproxyfen 8% SE.

500-600 ml per acre. Recommended dose of Pyclome can be mixed with 200 litres of water per acre and sprayed during cooler hours of the day.

Spray Pyclome at the stage of appearance of Whitefly, Jassids and Aphids.

தொடர்பு