சன்ட்டனா

விதைக்கும் குருணை, புதிய ஜப்பானிய பூச்சிக்கொல்லி குருணை, ஆரம்பத்தில் இருந்தே பயிரை வலுவானதாக ஆக்குகிறது.

சன்ட்டனா எவ்வாறு செயல்படுகிறது?


சன்ட்டனா ஜி.ஆர். ஆரம்ப நிலையில் இருந்தே செடியை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கிறது.

சன்ட்டனா ஜி.ஆர்.ஒரு பூச்சிக்கொல்லி குருணை மருந்தாகும். மற்ற பவுடர் வடிவில் இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விட இதைப் பயன்படுத்துவது மிகவும் எளிது.

சன்ட்டனா ஜி.ஆர். செடியின் உள்ளே ஊடுருவிப் பரவி, செடிக்கு பூச்சிகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

சன்ட்டனா ஜி.ஆர். குருணை வடிவில் இருப்பதால், வயலில் மிகவும் சுலபமாக விதைத்து விடலாம்.

Sumitomo santana Pack shot and icon

Contact for more information - K S Naveen - 9994327898

எவ்வாறு பயன்படுத்துவது:


பயன்படுத்துவதற்கு முன்பாக இந்த தயாரிப்புடன் தரப்பட்டுள்ள பிரசுரத்தைப் படியுங்கள்.

நீங்கள் சன்ட்டனா பயன்படுத்த விரும்புகிறீர்களா?

நீங்கள் சன்ட்டனா வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க

பற்றியும், சன்ட்டனா பற்றியும் மேலும் தகவல்களை அறிய விரும்பினால், உங்களுடைய போன் எண் மற்றும் மாவட்டத்தை எழுதுங்கள்*

*Your privacy is important to us. We will never share your information

பாதுகாப்பு ஆலோசனைகள்: Safety Tip

***இந்த வலைதளத்தில் உள்ள தகவல்கள் குறிப்புக்காக மட்டுமே. விவரங்கள் மற்றும் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் பற்றி தெரிந்து கொள்ள எப்போதும் இந்த புராடக்ட் லேபலையும், இதனுடன் உள்ள துண்டு வெளியீட்டையும் படியுங்கள்.