விதைக்கும் குருணை, புதிய ஜப்பானிய பூச்சிக்கொல்லி குருணை, ஆரம்பத்தில் இருந்தே பயிரை வலுவானதாக ஆக்குகிறது.
சன்ட்டனா ஜி.ஆர். ஆரம்ப நிலையில் இருந்தே செடியை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கிறது.
சன்ட்டனா ஜி.ஆர்.ஒரு பூச்சிக்கொல்லி குருணை மருந்தாகும். மற்ற பவுடர் வடிவில் இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விட இதைப் பயன்படுத்துவது மிகவும் எளிது.
சன்ட்டனா ஜி.ஆர். செடியின் உள்ளே ஊடுருவிப் பரவி, செடிக்கு பூச்சிகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
சன்ட்டனா ஜி.ஆர். குருணை வடிவில் இருப்பதால், வயலில் மிகவும் சுலபமாக விதைத்து விடலாம்.
பயன்படுத்துவதற்கு முன்பாக இந்த தயாரிப்புடன் தரப்பட்டுள்ள பிரசுரத்தைப் படியுங்கள்.
நீங்கள் சன்ட்டனா வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க
ஹரியானா - 9996026168
உத்தரப்பிரதேஷ் - 9041912200
பஞ்சாப் - 7015538543
பீகார் - 8295449292
சத்தீஸ்கர் - 7999544266
மேற்கு வங்காளம் - 9051277999
ஒடிசா - 9437965216
கர்நாடகா - 9620450266
ஆந்திரப் பிரதேஷ் - 9949104441
தெலுங்கானா - 9949994797
பாதுகாப்பு ஆலோசனைகள்:
***இந்த வலைதளத்தில் உள்ள தகவல்கள் குறிப்புக்காக மட்டுமே. விவரங்கள் மற்றும் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் பற்றி தெரிந்து கொள்ள எப்போதும் இந்த புராடக்ட் லேபலையும், இதனுடன் உள்ள துண்டு வெளியீட்டையும் படியுங்கள்.