ஈமிடோமோ கெமிக்கல் இந்தியா லிமிட்டெட் நிறுவனம் இந்தியா முழுவதும் புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றி புத்தாக்கமான பொருட்களைத் தயாரிப்பதில் புகழ்பெற்ற நிறுவனமாகும். உலகெங்கும் உள்ள இதன் ஆராய்ச்சி மையங்களில் பணியாற்றும் உலகின் மிகச்சிறந்த விஞ்ஞானிகள் பல்லாண்டு கால கடின உழைப்பு மூலம் இந்திய விவசாயிகளுக்குப் பலனளிக்கக்கூடிய ஒரு புராடக்டைத் தயாரித்துள்ளனர்.
அத்தகைய கடின உழைப்பு மூலம் உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்புதான் சமி புளு டைமண்ட் TM, இது சுமிடோமோ கெமிக்கல் நிறுவனத்தின் அமெரிக்காவில் உள்ள துணை நிறுவனமான, உலகிலேயே மிகப்பெரிய ஆர்கானிக் புராடக்ட்லங்களைத் தயாரிக்கும் நிறுவனம் எனப் பெயர் பெற்ற வேலியண்ட் பயோசயன்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.
சமி புளூ டைமண்டிஸ் காணப்படும் ஹார்மோன்களினால் நெல் நாற்றுக்களின் தரமும், வளர்ச்சியும் அதிகரிப்பதால், இது உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனால்தான் முற்போக்கு நெல் விவசாயிகள் wமி புளு டைமண்டை தங்களது முதல் விருப்பமாகக் கருதி பயன்படுத்தி இதன் உபயோகத்தினால் மிகவும் திருப்தி அடைந்துள்ளனர்.
பேட்டன்ட் உரிமை பெற்ற டெக்னாலஜி.
மத்திய பூச்சிக்கொல்லி வாரியத்தின் சான்றிதழ் பெற்றது.
வீரிய மூலப்பொருள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
புதுமையான ஃபார்முலா.
உபயோகிப்பது எளிது.
நிலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது.
நெற்பயிர் முறையாக வளர்கிறது - நெற்பயிரின் ஆரம்பக் கட்டத்தில் நாற்றின் முழுமையான வளர்ச்சி மிகவும் முக்கியமானது. நெல் நாற்றுக்கள் முழுமையாக வளர்ச்சி அடைவது அவற்றின் ஓளிச்சேர்க்கை அதிகரிப்பதற்கு உதவியாக இருக்கும்.
சுமி புளு டைமண்டை TM பயன்படுத்துவதால், நெல்வயலின் பசுமைப் பரப்பு அதிகரிக்கிறது, நாற்றுக்களின் சைஸும், ஒட்டுமொத்த வளர்ச்சியும் அதிகரிக்கின்றன.
குருத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து, நெற்பயிரின் அடிப்படை வலுவடைகிறது - சுமி புளு டைமண்ட் TM நெல் நாற்றுக்களின் குருத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. பொதுவாக, நடவு போட்ட முப்பது முதல் நாற்பது நாட்களில் அதிக அளவுக்கு குருத்துக்கள் மூளை விட்டுவிடுகின்றன. நெற்பயிரில் பிரதான நாற்றில் இருந்து கிளைக்குருத்துக்கள் ஆரம்பத்திலேயே முளை விடுவது ஒரு மாற்று வளர்ச்சி முறையாகும். பிரைமரி குருத்துக்கள் அடிப்பகுதியில் தோன்றி, செகண்டரி குருத்துக்களை முளைக்க விடுகின்றன. இந்த செகண்டரி குருத்துக்கள் மூன்றடுக்கு குருத்துக்களாகின்றன.
ஒவ்வொரு குருத்தும் தனித்தனி நாற்றாகிறது. சமி புளூ டைமண்டை TM பயன்படுத்துவதால் குருத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து, அதன் மூலம் கதிர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
கதிர்களின் எண்ணிக்கை அதிகரித்து, நெல்மணிகளின் தரமும் உயர்கிறது. - சுமி புளூ டைமண்டை TM பயன்படுத்தத் தொடங்கிய ஆரம்ப நிலையிலேயே அது நெல் நாற்றுக்குள் ஊடுருவிச் சென்று செயல்படத் தொடங்கி விடுகிறது. இதனால் நாற்றுக்கள் முறையாக வளர்ச்சி அடைந்து, குருத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
சுமி புளு டைமண்ட் TM பயன்படுத்துவதால், ஒரே நேரத்தில் உயிரணுக்கள் தோன்றி, கதிர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
சுமி புளு டைமண்ட் TM பயன்படுத்தும் அளவு - ஒரு ஏக்கருக்கு 5 கிலோ வீதம் சுமி புளூ டைமண்டை பயன்படுத்த வேண்டும்,
சுமி புளு டைமண்ட் TM பயன்படுத்தும் நேரம் - நெல் நாற்றுக்களை நடவு போட்ட 10 முதல் 25 நாட்களுக்குள் சுமி புளூ டைமண்ட் பயன்படுத்த வேண்டும், டி.
எஸ் ஆர் நெற்பயிரில் நெல் விதைக்கப்பட்ட 20-30 நாட்களுக்குள் சுமி புளு டைமண்ட் பயன்படுத்த வேண்டும்.
சுமி புளூ டைமண்ட் TM பயன்படுத்தும் முறை - எரு உரத்துடன் கலந்தும், தனியாகத் தூவியும் சுமி புளூ டைமண்டை பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு பயன்படுத்த வேண்டும் .
சுமி புளு டைமண்ட் TM பயன்படுத்த முன்னெச்சரிக்கைகள் - நல்ல பலன் தெரிய சுமி புளு டைமண்டை பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு முழுவதுமாகப் பயன்படுத்த வேண்டும்.
சுமி புளு டைமண்டை TM தெளிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தவும்.
நீங்கள் புளு டைமண்ட் வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க
பாதுகாப்பு ஆலோசனைகள்:
***இந்த வலைதளத்தில் உள்ள தகவல்கள் குறிப்புக்காக மட்டுமே. விவரங்கள் மற்றும் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் பற்றி தெரிந்து கொள்ள எப்போதும் இந்த புராடக்ட் லேபலையும், இதனுடன் உள்ள துண்டு வெளியீட்டையும் படியுங்கள்.