டாபோலி என்றால் என்ன?

டாபோலி அதிநவீனத் தொழில்நுட்பத்தினால் தயாரிக்கப்பட்டது. இதை கமிட்டோமோ விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக மிகக் கடுமையாக உழைத்து உருவாக்கியுள்ளனர். டாபோலி செடிகளில் அதிக அளவுக்கு பூ பூக்கும் திறனை அதிகரிக்கச் செய்கிறது. இதன் விளைவாக, மிக அதிக எண்ணிக்கையில் பூக்கள் பூத்து, அதிகப் பூக்களினால் பழங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. டாபோலியைப் பயன்படுத்துவதால் பூக்களும், பழங்களும் அதிக அளவில் தயாராகி, உற்பத்தி அமோகமாக இருக்கிறது.

டாபோலி எவ்வாறு வேலை செய்கிறது?


செடிகளின் மீது டாபோலி தெளிக்கப்படுவதால், செடிகளின் முழுக் கட்டுப்பாட்டையும் டாபோலி எடுத்துக் கொள்கிறது. செடிகளில் பூ பூக்கும் பருவத்தில், செடிகளுக்கு டாபோலியினால் உருவாகும் சத்துக்களுக்கு அதிகம் தேவை ஏற்படுகிறது. இந்தச் சத்துக்களைச் செடியினால் உற்பத்தி செய்ய முடிவதில்லை. பெரும்பாலும் செடிகளுக்கு ஊட்டச்சத்தும் உணவும் சரிவரக் கிடைக்காத போது செடிகள் நன்றாக வளர்கின்ற போதிலும், அவற்றில் பூக்கள் சரிவரப் பூப்பதில்லை .

இந்த செயல்கள் அனைத்தையும் டாபோலி தனது கட்டுப்பாட்டில் வைத்து, பூக்கள் பூப்பதை அதிகரிக்கச் செய்கிறது. இதன் விளைவாக, செடிகளில் சரியான வேளையில் பூக்கள் பூக்கின்றன. பூக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

டாபோலியைப் பயன்படுத்துவதால் பூக்கள் உதிர்வதும் குறைகிறது.

டாபோலின் முடிவுகள்


Beautiful Results of Sumitomo Taboli in Red Gram

Beautiful Results of Sumitomo Taboli in Red Gram

டாபோலியின் ஆதாயங்கள்


டாபோலியினால் செடியில் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

டாபோலியினால் செடியில் மிக அதிகமாக கிளைகள் உருவாகின்றன

டாபோலியினால் அதிக கிளைகளுடன் அதிக பூக்கள் பூக்கின்றன

டாபோலி செடியை வலுவுள்ளதாக ஆக்கி, அதை கீழே விழாமல் பாதுகாக்கிறது.

டாபோலியைப் பயன்படுத்துவதால் பயிர் மகசூலின் எடை அதிகரித்து, அதிக விளைச்சல் கிடைக்கிறது.

Sumitomo Taboli Pack shot and icon

டாபோலி எந்த மாதிரி பயன்படுத்த வேண்டும்? எந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டும்?


டாபோலி பயன்படுத்தும் அளவு - 30-40 மிலி/ஏக்கர்

டாபோலி பயன்படுத்தும் நேரம் - பூக்கும் பருவத்தில் டாபோலி பயன்படுத்துங்கள்

டாபோலி பயன்படுத்தும் முறை - பரிந்துரைக்கப்பட்ட அளவு தபோலியை 150 முதல் 200 லிட்டர் தண்ணீருடன் கரைசல் தயாரித்து, ஏக்கருக்கு ஒரு ஏக்கர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

டாபோலி பயன்படுத்த முன்னெச்சரிக்கைகள் - நல்ல பலன் தெரிய சுமி புளு டைமண்டை பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு முழுவதுமாகப் பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் டாபோலி பயன்படுத்த விரும்புகிறீர்களா?

நீங்கள் டாபோலி வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க

டாபோலி பற்றியும் மேலும் தகவல்களை அறிய விரும்பினால், உங்களுடைய போன் எண் மற்றும் மாவட்டத்தை எழுதுங்கள்*

*Your privacy is important to us. We will never share your information

பாதுகாப்பு ஆலோசனைகள்: Safety Tip

***இந்த வலைதளத்தில் உள்ள தகவல்கள் குறிப்புக்காக மட்டுமே. விவரங்கள் மற்றும் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் பற்றி தெரிந்து கொள்ள எப்போதும் இந்த புராடக்ட் லேபலையும், இதனுடன் உள்ள துண்டு வெளியீட்டையும் படியுங்கள்.