தாரீஃப் என்றால் என்ன?

தாரீஃப் ஒரு நவீன இயற்கை இலை வழித் திரவம், பயிர் வளர்ச்சிக்கு உதவுகின்றது. இவை ஜிப்ரலிக் ஆசிட், கடல்பாசி திரவம் மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் கொண்டது.

இவை பயிர் வளர்ச்சியை தந்து தரம் மற்றும் மகசூலை அதிகரிக்கின்றது. இவை பயிர்களின் இலை, பூ மற்றும் பழங்களின் வளர்ச்சியை உயர்த்துகின்றது.

பயிர்களுக்கு நுண்ணூட்ட சத்துக்கள் கிடைக்க செய்கிறது.

தாரீஃப்வை பயன்படுத்துவதன் ஆதாயம்


Sumitomo Tareef Pack shot and icon

தாரீஃப் பயிர்களின் வளர்ச்சிக்கு சத்துக்களை தந்து அனைத்து நிலைகளிலும் உதவுகின்றது.

தாரீஃப் இலையின் ஒளிச்சேர்க்கையை அதிகரிக்கின்றது.

தாரீஃப் பயிரின் எதிர்ப்பு திறனை வளர்த்து சகிப்புத்தன்மையை மேம்படுத்துகிறது.

தாரீஃப் பயிரின் வளர்ச்சியை சீராக்கி, பூ, காய், பழம் ஆகியவற்றை அதிகரிக்கும்.

தாரீஃப் பயிரின் வளர்ச்சியை விரைவாகவும், சீராகவும் வளரச் செய்யும்.

தாரீஃப்-பை அனைத்து பூச்சி, பூஞ்சாணம் மருந்துகளுடனும் மற்றும் இலைவழி உரங்களுடனும் கலந்து பயன்படுத்தலாம்.

அமெரிக்காவிலிருந்து பெறப்பட்ட கரிம ஜிப்ரலிக் அமிலத்திலிருந்து தயாரிக்கப்பட்டது.

தாரீஃப்வை இறைக்கும் காலம் மற்றும் அளவு


பரிந்துரைக்கப்பட்ட பயிர்கள் : திராட்சை, வாழை, நெல், பருத்தி, கரும்பு (நட்டபின்பு), முட்டைக்கோஸ், காலிபிளவர், வெங்காயம், கத்திரி, வெண்டை , நிலக்கடலை மற்றும் மல்பெரி ஆகிய பயிர்களில் தாரீஃப்பை தெளிக்கலாம்.

பரிந்துரைக்கப்பட்ட அளவு - தாரீஃப் ஒரு ஏக்கருக்கு 250-300 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும் .

தாரீஃப்-ஐ 2-3 முறை பயிரில் தெளித்திடலாம்.

தெளிப்பு காலம் பயிரின் நிலை பயன்கள்
முதல் தெளிப்பு தாவர வளர்ச்சி நிலையில் நிறைய கிளைகள் மற்றும் அடர்த்தியான பயிர்.
இரண்டாம் தெளிப்பு பூ பூக்கும் தருணம் நிறைய பூக்கள் மற்றும் பூ உதிர்வை தடுக்கும்.
மூன்றாம் தெளிப்பு காய் காய்க்கும் தருணம் சீரான அளவு, வடிவம், பழங்களின் நிறம் மற்றும் அதிக உற்பத்தி திறனை அதிகரிக்கும்.

நீங்கள் தாரீஃப் பயன்படுத்த விரும்புகிறீர்களா?

நீங்கள் தாரீஃப் வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் - 9111009302

உத்தரப் பிரதேசம் - 8979392871

குஜராத் - 8980014602

பஞ்சாப், ஹரியானா, ஜே&கே, இமாச்சல பிரதேசம் - 8427690459

தமிழ்நாடு, கேரளா - 9422516069

மேற்கு வங்காளம், அசாம் - 9433020854

கர்நாடகா - 9448280054

ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா - 9393936177

மகாராஷ்டிரா - 9112227907

ஒடிசா - 9437185874

பற்றியும், தாரீஃப் பற்றியும் மேலும் தகவல்களை அறிய விரும்பினால், உங்களுடைய போன் எண் மற்றும் மாவட்டத்தை எழுதுங்கள்*

*Your privacy is important to us. We will never share your information

பாதுகாப்பு ஆலோசனைகள்: Safety Tip

***இந்த வலைதளத்தில் உள்ள தகவல்கள் குறிப்புக்காக மட்டுமே. விவரங்கள் மற்றும் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் பற்றி தெரிந்து கொள்ள எப்போதும் இந்த புராடக்ட் லேபலையும், இதனுடன் உள்ள துண்டு வெளியீட்டையும் படியுங்கள்.
தொடர்பு