அன்பான விவசாயிகளே,
பூஞ்சை நோய்கள் பயிர்களுக்கு மிக மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்தி, பொருளாதார இழப்புக்களை ஏற்படுத்துகின்றன. பூஞ்சை நோய்களால் இலைகள், தண்டு, பூக்கள், மற்றும் பழங்கள் பாதிக்கப்பட்டு, விளைச்சலும், பயிரின் தரமும் பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளின் வருமானமும் பாதிக்கப்படுகிறது. பூஞ்சான்கள் பரிணாம வளர்ச்சியை அடைந்து எதிர்ப்பாற்றலைப் பெறுவதால் பூஞ்சை நோய்களைச் சமாளிப்பது கடினமாகிறது. எனவே, நோய்களைக் கட்டுப்படுத்திட அணுகுமுறையை மாற்றி புதுவிதமான பூஞ்சைக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத் தேவை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பயிர்ப்பாதுகாப்பு ரசாயனப் பொருட்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனமான சுமிட்டோமோ கெமிக்கல் இந்தியா லிட் (SCIL) அதிநவீனமான புத்தாக்கத் தயாரிப்புக்களை விவசாயிகளுக்கு வழங்கிட கடுமையாக முயன்று வருகிறது. இந்த வரிசையில் SCIL நிறுவனம் புதிய தலைமுறை பூஞ்சாணக்கொல்லி மருந்தை தயாரித்துள்ளது.
இண்டிஃபிலின் சக்திவாய்ந்த எக்ஸ்காலியா மேக்ஸ், முதல் முறையாக இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
எக்ஸ்காலியா மேக்ஸ்®, முதல் தடவையாக இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
எக்ஸ்காலியா மேக்ஸ்®
சக்தி அளிப்பது இண்டிஃபிலின்™
எதிர்காலம் இங்கே ஆரம்பம்
இண்டிஃபிலின் சக்திவாய்ந்த எக்ஸ்காலியா மேக்ஸ்®, ஒரு ஜப்பானியப் புத்தாக்கத் தயாரிப்பாகும். இது தனது ஆற்றலை பிரேஸில், ஆர்ஜெண்ட்டினா ஆகிய நாடுகளில் நிரூபித்துள்ளது. இப்போது அறிவியல் அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் மற்றும் தொழில்நுட்பத்தில் ஜப்பானியத் தொழில்நுட்பம் மிகவும் பெயரும் புகழும் பெற்றுள்ளது. நன்கு நிரூபிக்கப்பட்ட நம்பகமான பாரம்பரியம் மிக்க ஜப்பானியத் தொழில்நுட்பம் கொண்டு வருகிறது எக்ஸ்காலியா மேக்ஸ்(R)
எக்ஸ்காலியா மேக்ஸ்® - ஏன்?
- வலிமையான மற்றும் ஆரோக்கியமான பயிர்
- சிறந்த பச்சையமூட்டும் தன்மை
- திறம்பட்ட நோய்க் கட்டுப்பாடு
சிறப்பம்சங்கள்
இரட்டை மூலப்பொருட்களின் இணைந்த செயல்பாடு
இரண்டு வீரியமான மூலப்பொருட்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட்டு, நோய்களைக் கட்டுப்படுத்திட அற்புதமான வழிவகுக்கிறது.
இருவழிகளில் செயல்பாடு
எக்ஸ்காலியா மேக்ஸ் செயல்படும் விதம். 1. பூஞ்சை சுவாசம் தடைபடுகிறது, 2. பூஞ்சை செல் படலம் பாதிக்கப்படுகிறது.
உள்பரவியும், டிரான்ஸ்லேமினர் முறையிலும் ஊடுருவுகிறது
எக்ஸ்காலியா மேக்ஸ்(R) டிரான்ஸ்லேமினர் முறையில் ஊடுருவி இலைகளின் மேல் மற்றும் கீழ் பரப்புக்களைப் பாதுகாக்கிறது. மேலும், ஊடுருவிப் பாய்வதின் மூலம் தனது ஸைலம் மொபைல் தன்மை மூலமாக இலை முழுவதையும் பாதுகாக்கிறது.
உடனுக்குடன் உள்ளிழுக்கப்படுகிறது
எக்ஸ்காலியா மேக்ஸ்(R) தெளிக்கப்பட்ட 2 மணி நேரத்திற்குள் பயிர் முழுவதும் ஊடுருவிப் பரவுகிறது.
எக்ஸ்காலியா மேக்ஸ் 3 விதிமுறைகள்
1 விதிமுறை
சரியான பயிர் மற்றும் நோயின் தேர்வு
2 விதிமுறை
நோயின் ஆரம்ப நிலையில் தெளிக்கவும்
3 விதிமுறை
அளவு: ஏக்கருக்கு 200 மிலி
பயன்கள்
வலிமையான மற்றும் ஆரோக்கியமான பயிர்
சிறந்த பச்சையமூட்டும் தன்மை
திறம்பட்ட நோய்க் கட்டுப்பாடு
எக்ஸ்காலியா மேக்ஸ்® வை இறைக்கும் காலம் மற்றும் அளவு
ஏக்கர் ஒன்றுக்கு அளவு: 200 மிலி
தெளிக்கும் நேரம்:
1-வது தெளிப்பு: 45-60 பூக்கும் பருவம் 2-வது தெளிப்பு: 61-75 பழம் தோன்றும் பருவம்
குறிப்பு: 1-வது தெளிப்பு முடிந்து நாட்கள் கழித்து 2-வது தெளிப்பு தெளிக்கவும்.
நீங்கள் எக்ஸ்காலியா மேக்ஸ்® பயன்படுத்த விரும்புகிறீர்களா?
நீங்கள் எக்ஸ்காலியா மேக்ஸ்® வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க
எக்ஸ்காலியா மேக்ஸ்® மேலும் தகவல்களை அறிய விரும்பினால், உங்களுடைய போன் எண் மற்றும் மாவட்டத்தை எழுதுங்கள்*
Safety Tips: 