ஹெலிபெக்ஸ்

ஹெலிபெக்ஸ் இருந்தாலே மனநிம்மதிதான்

வலுவான மற்றும் ஒப்பற்ற முறையில் செயல்படும் ஆற்றலைக் கொண்ட ஹெலிபெக்ஸ், பயிர்களுக்கு பயனுள்ள பாதுகாப்பைத் தருவதோடு, உங்களின் மனநிம்மதியை அதிகரிக்க உதவுகிறது.

ஈடிணையற்ற செயல்பாடு
நீண்டகாலத்திற்கு கட்டுப்பாடு
காய்ப்புழுவின் ஒவ்வொரு நிலையிலும் பயங்கரமாக கட்டுப்படுத்துகிறது.
HELIBEX insecticide packshot
320
மிலி/ஏக்கர்
ஈடிணையற்ற
செயல்பாடு
SCROLL TO EXPLORE

ஹெலிபெக்ஸ் இருந்தாலே
மனநிம்மதிதான்

விவசாயத்தில், உயர்தரமான விளைச்சலைப் பெறுவதற்காக நீங்கள் முழுமூச்சோடு வேலை செய்கிறீர்கள். உங்களுடைய கடுமையான உழைப்பினால் லாபம் அதிகரிப்பதோடு, நாட்டையும் வளப்படுத்துகிறது.

ஆனால் நீங்கள் எவ்வளவுதான் கடுமையாக உழைத்தாலும் பயிர்விளைச்சல் காலம் முழுவதும் பலவிதமான ஆபத்துக்கள் உங்களுடைய பயிர்களுக்கு ஏற்படுகின்றன.

அப்படிப்பட்ட ஒரு ஆபத்துதான் லெபிடோப்ட்டெரன் பூச்சிகள். இவை பயிர்களைச் சேதப்படுத்தி, உங்களுடைய லாபத்தையும் குறைக்கிறது. மேலும், தற்போதுள்ள பயிர்ப்பாதுகாப்பு வழிமுறைகள் சரிவரச் செயல்படாமல், சாகுபடிச் செலவு அதிகரித்து, உங்களுடைய மனநிம்மதி பாதிக்கப்படுகிறது. இந்த ஆபத்துக்களை எல்லாம் சமாளிப்பதற்காக சுமிட்டோமோ கெமிக்கல்ஸ் இந்தியா லிட் நிறுவனம் வழங்குகிறது

ஹெலிபெக்ஸ் ஒப்பற்ற முறையில் செயல்படும் ஒரு புதுயுக வழிமுறை
HELIBEX product

ஹெலிபெக்ஸை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?

ஹெலிபெக்ஸ் இரண்டு சக்திவாய்ந்த பூச்சி மருந்துகளின் ஒருங்கிணைந்த சேர்க்கையாகும். இதனால், இந்த மருந்து இலக்குப் பூச்சிகள் மீது புதுமையான முறையில் செயல்படுகிறது.

ஹெலிபெக்ஸ் செல்களின் புரோட்டின் சேர்க்கையை எதிர்த்துச் செயல்பட்டு, செல்களை அழிக்கிறது. இதனுடைய வெளிப்படையான பாதிப்பினால் கூட்டுப்புழு உணவு எடுப்பது உடனடியாக நின்றுவிடுகிறது. புழுக்களின் சருமத்தின் மீதுள்ள செல்கள் அழிவதால், பூச்சிகளின் உடம்பு மென்மையாகி அவை மிகச்சுலபமாகக் கொல்லப்படுகின்றன.

HELIBEX Untreated Control

தெளிக்கப்படாத கட்டுப்பாடு

HELIBEX Treated

தெளிக்கப்பட்ட பிறகு

பூச்சிகளின் நரம்புமண்டலத்தையும், அவற்றின் செல்களையும் ஹெலிபெக்ஸ் தாக்குவதால், அவை உணவு எடுப்பது உடனடியாக நின்றுபோய் நீண்டகாலத்திற்கு பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

ஹெலிபெக்ஸ்: சிறப்பு அம்சங்கள் & பயன்கள்

01
Quick feeding cessation

உணவு எடுப்பது விரைந்து நின்று விடுகிறது

பூச்சிகள் உணவை எடுத்துக் கொள்வது உடனடியாக நின்று விடுகிறது & இதனால்| மேற்கொண்டு இழப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

02
Longer duration of control

நீண்டகாலத்திற்கு கட்டுப்படுத்தப்படுகிறது

இரட்டை வழிகளில் இணைந்து செயல்படும் சக்தியினால் இலக்குப் பூச்சிகள் நீண்டகாலத்திற்குக் கட்டுப்படுத்தப்படுகின்றன.

03
Broad spectrum control

பலவகைப் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன

லெபிடோப்ட்டெரன் பூச்சிகளின் பலவகைகள் சரியான முறையில் திறம்படக் கட்டுப்படுத்தப்படுகின்றன.

04
Resistance management tool

எதிர்ப்பாற்றலைச் சமாளிக்கும் கருவி

பிரத்யேகமான செயல்படும் முறையினால் இலக்குப் பூச்சிகளின் எதிர்ப்பாற்றலைச் சமாளிப்பதற்காக தகுந்த சுழல்முறை வசதி கிடைக்கிறது.

05
Excellent rain fastness

மழையில் கரையாத அற்புதம்

தெளித்த உடனே மழை பெய்தால்கூட அதன் பிறகும் கரையாமல் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன் பெற்றது.

Helibex : Features & benefits

வலுவான மற்றும் ஒப்பற்ற முறையில் செயல்படும் ஆற்றலைக் கொண்ட ஹெலிபெக்ஸ், பயிர்களுக்கு பயனுள்ள பாதுகாப்பைத் தருவதோடு, உங்களின் மனநிம்மதியை அதிகரிக்க உதவுகிறது.

முக்கிய பயிர்களில் இலக்குப் பூச்சிகள்

அளவு: 320 மிலி/ஏக்கர்
Helibex in Maize crop

மக்காச் சோளம்

Fall Armyworm in Maize படைப்புழு
Stem Borer in Maize தண்டுத்துளைப்பான்
1-வது தெளிப்புவிதைப்புக்குப் பிறகு 10-12 நாட்கள் கழித்து
2-வது தெளிப்புவிதைப்புக்குப் பிறகு 20-22 நாட்கள் கழித்து
Helibex in Maize crop

சோயா மொச்சை

Spodoptera in Soybean ஸ்போடோப்டெரா
Semi looper in Soybean செமி லூப்பர்
Girdle beetle in Soybean கிரிடில் வண்டு
Helicoverpa in Soybean ஹெலிகவர்ப்பா
1-வது தெளிப்புசெடிப்பருவம்
2-வது தெளிப்புபூக்கும் பருவம்

ஹெலிபெக்ஸ் குறித்து விவசாயிகளின் கருத்துகள்

விவசாயிகளின் அனுபவங்களை அறிந்து, ஹெலிபெக்ஸ் அவர்கள் பயிர்களை எவ்வாறு மேம்படுத்தியது என்பதை பாருங்கள்.

விவசாயிகளின் அனுபவங்கள்

ஹெலிபெக்ஸ் இருந்தாலே மனநிம்மதிதான் #Tamil #Helibex

Watch on YouTube
விவசாயிகளின் அனுபவங்கள்

मक्के में जिद्दी इल्लियों (सुंडियो) का समाधान

Watch on YouTube

தயாரிப்பு வழிகாட்டுதல் தேவையா?
ஒரு நிபுணருடன் பேசுங்கள்.

தயாரிப்பு தகவல் மற்றும் உள்ளூர் உதவிக்காக சரியான பிராந்திய குழுவை தொடர்பு கொள்ளுங்கள்.

தொடர்பு
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் 9993012303
ராஜஸ்தான் 9993012303
உத்தரப் பிரதேசம் 8979392871
குஜராத் 9426046314
மகாராஷ்டிரா 9325674864
ஒடிசா 9474918919
மேற்கு வங்காளம், அசாம் 9474918919
தமிழ்நாடு, கேரளா 8940772393
கர்நாடகா 9538585760
பஞ்சாப், ஹரியானா 8427690459
ஜம்மு & காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம் 8427690459
ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா 9393936177

ஹெலிபெக்ஸ் பற்றிய மேலும் தகவல் வேண்டுமா?

உங்கள் பெயர், கைபேசி எண் மற்றும் மாவட்டத்தை பகிரவும். எங்கள் குழு உங்களை தொடர்பு கொள்ளும்.

உங்கள் தகவல் பாதுகாப்பாக வைக்கப்படும்.
உள்ளூர் தயாரிப்பு ஆதரவு.
மாவட்ட வாரியாக தொடர்பு கொள்ளவும்.
தயவுசெய்து உங்கள் பெயரை உள்ளிடவும்.
சரியான 10 இலக்க கைபேசி எண்ணை உள்ளிடவும்.
தயவுசெய்து உங்கள் மாவட்டத்தை உள்ளிடவும்.
தொடர்பு கொள்ள ஒப்புதலை வழங்கவும்.